Assalamu alaikum. posted byS.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.)[04 January 2015] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38731
"assalamu alaikum."
Inna Lillahi wa Inna Ilaihee Rajheevoon. எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக! ஆமீன்!!!! அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! ஆமீன்!!! நண்பர்ஹல் எஸ். எச். மஹ்மூத் நைனா, எஸ். எச். பாதுல் அஷாப், அம்பலம், சித்தீக், உமர் காக்க, மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக! ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross