ஏன்..? எதற்காக...? யாருக்காக..? BAFFER ZONE தீர்மானம் நிறைவேறாமல் கிடப்பில் கிடக்கின்றது..? posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[11 January 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38862
CRZ, MSW விதிமுறைகள் குறித்து தகவல் வழங்கிய இணையதார்க்கு நன்றி..!
நகர்மன்ற உறுப்பினர்கள் இலவசமாக நகராட்சிக்கு பெறப்பட்ட சர்வே எண் 278 நிலம் என்ன நோக்கத்திற்காக பெறப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் அடிப்படையில் / நல்ல எண்ணத்தில் குப்பை கொட்ட விதிமுறை மீறாமல் BUFFER ZONE தீர்மானத்தை நிறைவேற்றி நகர் மக்கள் அனைவரும் விரும்பும் இத்திட்டத்தை நகர்மன்றத்தில் மல்லுகட்டாமல் நிறைவேற்றி இருக்கலாமே...! இத்திட்டத்தை நிறைவேற்ற முன் வரலாமே...!
ஏன்..? எதற்காக...? யாருக்காக..? இத்திட்டத்திற்கு அவசியமான BUFFER ZONE தீர்மானத்திற்கு உறுப்பினர்கள் (குடியிருப்பு - ஆட்கள் நடமாட்டமில்லாத நிலத்தில் குப்பை கொட்ட) எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்..! இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே அனைவரும் உணர முடிகின்றது...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross