செய்தி: பெங்களூரு கா.ந.மன்றம் சார்பில், மாணவர்களுக்கான துறைசார் ஆலோசகர் நியமனத் திட்ட விளக்க நிகழ்ச்சி! திரளான மாணவர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
MMP - Mentor & Mentee Programme posted bySalai.Mohamed Mohideen (Philly)[13 January 2015] IP: 144.*.*.* United States | Comment Reference Number: 38879
வெறும் ஏட்டுப் படிப்போடு பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு படையெடுப்பவர்கள் போதிய துறை சார்ந்த வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்காமல்... தன் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்,மேற்படிப்புகள், மென்பொருள் படிக்கலாமா ?. அதில் என்ன படிக்கலாம் என்பதனை அறிந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஓரிரு வருடங்கள் ஓடி விடுகின்றன.
அது மற்றுமன்றி தான் வேலைத்தேடும் துறையில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் (குறிப்பாக காயலர்களின்) நட்பு, வழிகாட்டுதல்கள் கிடைக்க பெறுவதற்குள் மிக சிரமப்படுகின்றார்கள்.
இச்சிரமங்களை போக்குவதற்காக.. அதாவது தன் துறைசார்ந்த (கேரியர்) தகவல்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான பரிமாற்றங்களை கல்லூரியின் இரண்டாவது வருடமுதலே 1 டு 1 ஆலோசகர் மூலம் ஏற்படுத்தி தர வேண்டிய நன்னோக்கில் சகோதரர்கள் இப்ராஹிம் மற்றும் ஹசன் மவுலானா அவர்களுடன் இணைந்து விவாதித்த தருணங்கள் அதன் பின்னர் KWAB எடுத்த முயற்சிகள் இன்று நினைவாகுவதை எண்ணி சந்தோசம்.
பெங்களூரு கா.ந.மன்றம் அறிமுகப்படுத்தும் "துறை சார் ஆலோசகர் நியமன (Mentor & Mentee Programme)" மிகவும் அருமையான & பயனுள்ள திட்டம்.
ஒரு காலத்தில் கல்வித்தொடர்பான வழிகாட்டுதல்களும் விழிப்புணர்வுகளும் குறைவாக இருந்தன ஆனால் இன்று அவைகள் மிகுதியாக இருக்கின்றனர். எத்தனை பேர் ஆர்வமுடன் பங்கேற்று பயன்படுத்த போகின்றார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
I'm sure MMP organizer's will clarify still i would like to pitch in based on my understanding from earlier discusson on this.
I complete agree with Br. Fareed's point. There is no place for ignoring any specialization (esp. Civil mechanical) but it is just a start up or pilot phase. Expanding this program across various specialization needs the Mentors (kayalites from those specialization) support & also same amount of enrollment / interests from Mentees.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross