செய்தி: ஜன. 16 முதல் 18 வரை தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா! காயல்பட்டினம் பிரியாணியும் இடம்பிடிப்பு!! அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack sma (jeddah)[14 January 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 38905
காயல்பட்டினத்திற்கும் பிரியாணிக்கும் என்ன சம்பந்தம் ?
நமதூர் பாரம்பரிய கலரி கறி , கத்திரிக்காய் , புளியாணம் , வெறுஞ்சோறு இதுதான் பட்டியலில் இடம் பிடித்திருக்க வேண்டும் . பிரியாணியை சிபாரிசு செய்தவர் யார் ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross