செய்தி: ஜன. 16 முதல் 18 வரை தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா! காயல்பட்டினம் பிரியாணியும் இடம்பிடிப்பு!! அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack sma (jeddah)[15 January 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38910
கலரி சோறு , ஏழை முதல் வசதி உள்ளவன் வரை , அனைவரது திருமணத்திலும் உள்ள பாரம்பரியம் . ஆனால் காயல் ஹல்வா , வசதி உள்ளவன் வீட்டில் மட்டுமே உள்ள "படாடோப பண்டம்". இப்போதெல்லாம் பெண்ணை பெற்றவன் , மாப்பிள்ளை வீட்டுக்கு ஹல்வா கொடுக்கவில்லையென்றால், "ஒரு மாதிரியாக" பார்க்கும் நிலைதான் உள்ளது. இது காயலின் புதிய கலாச்சாரம் .
ஆகையால் , காயலின் பாரம்பரிய கலாசாரம் என்று எடுத்துகொண்டால் கலரி சோறுதான் . மற்றவைகள் வெறும் அனாச்சாரமே .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross