மக்கள் வரி பணத்தின் மேல் அக்கறை இல்லாத அவசரமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[17 January 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38949
எப்படியாவது BUFFER ZONE அனுமதி பெறாமல் விதிமுறை மீறி தனவந்தர் அளித்த நிலமான சர்வே எண் 278 இல் குப்பைகொட்ட முன் ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெறுவது தெளிவாகிறது - மக்கள் வரி பணம் எக்கேடு கெட்டு போனால் போகட்டும் என்று சிந்தனை அதிகாரிகள் மத்தியில் வெளிபடுவதை உணர முடிகின்றது..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross