உண்மையான நல்லடியார்களாக வாழ்ந்து அவன் திருப்பொருத்தத்தில் மரணிக்கும் நசீபை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக...!!! posted bySK Shameemul Islam (Chennai)[18 January 2015] IP: 111.*.*.* India | Comment Reference Number: 38962
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவ்வளவு சிறிய வயதில் இறந்து விட்டார். மரணம் என்பது வயோதிகர்களுக்கு மட்டுந்தான் என்றில்லை. அனைவருக்கும் அது உண்டு என்பதை இவரது இழப்பு உணர்த்துகிறது.
எனவே நற்செயல்களை காலம் கடத்தாது செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கையை அல்லாஹ் நமக்கு இதன் மூலம் அறியத்தருகிறான்.
ஆசிரியராக இருந்து ஹலாலான சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி எதிர்கால தலைவர்களை நல்வழிப்படுத்திய இந்த பெருமகனாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உயர்ந்த சுவன்ச்சொலையை வழங்குவனாக.
அவனது உண்மையான நல்லடியார்களாக வாழ்ந்து அவன் திருப்பொருத்தத்தில் மரணிக்கும் நசீபை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தார்கள், எண்களின் பாசத்திற்குரிய ஆசிரியர் முஹம்மது ஹனீபா ஆகியோருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross