செய்தி: 2015-16 நிதியாண்டிற்கான நகராட்சி பட்ஜெட் - மக்களின் பட்ஜெட்டாக தயாரிக்க அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்: நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[18 January 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38965
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்....நம் நகர் மன்ற மரியாதைக்குரிய தலைவி அவர்களின் இந்த அழைப்பு சரியானதே ......இத்தனை வருடங்கள் ஏதோ ஒரு சில அசபாவிதங்களால் நம் நகர் மன்றதில் தேவைகற்று நடந்தது .....தடந்தவைகளாகவே இருக்கட்டும் ....இன்ஷா அல்லாஹ் இனி நடப்பவை நல்லவைகளாகவே நடக்கும் விதமாக நம் நகர் மன்ற தலைவி அவர்களின் இந்த மக்கள் பட்ஜெட்டில் '' நம் ஊர் மக்கள் பயன் பெரும் விதமாக தயாரிக்க நிச்சயம் நம் யாவர்களும் முழுமையான ஒத்துழைப்பை '' நல்குவது '' தான் மிக சிறப்பானது .....
நம் நகர் மன்ற அனைத்து மரியாதைக்குரிய உறுப்பினர்கள் இந்த மக்கள் பட்ஜெட்டுக்கு '' நல்லதோர் முழு ஒத்துழைப்பை கொடுத்து .....நம் உறுப்பினர் அவர்களின் முழு ஒத்துளைப்புயுடன் ...இந்த பட்ஜெட்டை '' மக்களின் பட்ஜட்டாக்கி ....பொது மக்கள் பயன் பெரும் விதமாக்கி .. நம் மக்களின் நற் பெயரை நம் அனைத்து நகர் மன்ற மரியாதைக்குரிய உறுப்பினர்கள் பெறுவது தான் நன்று .....
ஒரு சில மன கசப்புக்கள் இருப்பின் அதை களைந்து விட்டு ...நல்லதோர் எண்ணத்தோடு நீங்கள் '' மக்கள் பயன் பெரும் மக்கள் பட்ஜட்டாக்கி காட்டுவீர்கள் என்றும் நம்புகிறோம் .....மேலும் நம் மக்களின் மரியாதையும் பெறுவீர்கள் என்றும் நம்புகிறோம் .....
இந்த நம் மரியாதைக்குரிய நம் நகர் மன்ற தலைவி அவர்களின் கோரிக்கையை யாவர்களும் மனதாரவே ஏற்று ....மக்கள் பட்ஜட்டாக்கி காட்டுவீர்கள் ......நல்லதோர் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளோம் .......
வல்ல நாயன் எல்லாவற்றையும் சிறப்பாக்கி தந்தருள்வானாகவும் ஆமீன்.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross