வேதனைப்பயணம் தொடர்கிறது!. posted byமுஹம்மது ஆதம் சுதான்! (yanbu)[19 January 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 38978
இங்கு என்னையா நடக்குது?.நினைக்கவே வேட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.எவருடைய வரிப்பணமும் எப்படி பாலானாலும் பரவில்லை ,எங்களுக்கு நாங்கள் நினைத்தது நடக்கனும்.எதை இழந்தாவது, எவனைப்பிடித்தாவது எங்கள் கௌரவம் எங்கள் இலட்சியம் கோலோட்சிப்பட வேண்டும்.!..
எங்கள் எதிர் சக்திக்கு இமியளவும் இறங்கி வரமாட்டோம், அதில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சரிதான்,நாங்கள் செல்லும் பாதையில் எவ்வளவு இடர்பாடுடைய நஷ்டமானாலும் சரிதான்.இந்த ஊர் கெட்டுப்போக பந்தயம் வைத்து விட்டோம். விளையாட விருப்பமுள்ளவர்கள் களத்தில் குதிக்கலாம் என்ற வக்கர உள்நோக்கமிகு கொவ்ரவ கோமானும்,சீமானும் பந்தயம் கட்டும்பொழுது சாமானியர்களாகிய நாம் என்னதான் செய்துவிட முடியும்.இதுபோன்ற இணையத்தளத்தில் தான் ஒப்பாரி வைக்க முடியும்.அதுதவிர்த்து ஒரு உரோமத்ததைக்கூட....??? முடியாது! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross