Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA)[21 January 2015] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38989
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்பிற்கினிய சுலைமான் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த காவல் அடைந்தேன்.
அன்னார் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாதவாறு பல குடும்பங்களின் கஷ்ட நஷ்டங்களின் பங்கு எடுத்து தான தர்மம் செய்தவர்கள். பெரியவரோ சிறியவரோ அனைவரிடமும் மரியாதையாக பேசும் பங்கே இனிது.அது போன்று குடும்பத்தாருடன் அன்புடனும், பாசத்துடனும் பழகும் இனியவர். அப்படிப்பட்ட நல்லவரை எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னளவில் அழைத்துகொண்டான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross