Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:01:34 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15229
#KOTW15229
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 21, 2015
ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் முன்னாள் பொருளாளர் காலமானார்! 17.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4576 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (35) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் முன்னாள் பொருளாளரும், ஆட்சிக்குழு உறுப்பினரும், பாட்மிண்டன் மற்றும் கால்பந்து முன்னாள் வீரருமான - சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜி எம்.எச்.முஹம்மத் சுலைமான், இன்று (ஜனவரி 21 புதன்கிழமை) 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் ஹஸன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் லெப்பை அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எம்.எச்.ஹபீப் முஹம்மத், மர்ஹூம் எம்.எச்.முஹ்யித்தீன் லெப்பை, ஹாஜி எம்.எச்.செய்யித் அஹ்மத் கபீர், எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூமா ஹாஜ்ஜா எம்.எல்.முஹ்யித்தீன் ஃபாத்திமாவின் கணவரும்,

மர்ஹூம் ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே., ஹாஜி எம்.எல்.செய்யித் இப்றாஹீம் (தொடர்பு எண்: +91 81221 28892) ஆகியோரின் மச்சானும்,

ஜித்தா காயல் நற்பணி மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மதின் (தொடர்பு எண்: +91 91591 76695) சகளையும்,

ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் லெப்பை (தொடர்பு எண்: +91 97890 14089), ஹாஜ்ஜா எம்.எஸ்.கதீஜா தஸ்னீம் ஆகியோரின் தந்தையும்,

இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிரின் மாமனாரும்,

ஹாஜி எச்.எம்.புகாரீ ஹஸன், எம்.எல்.ஹஸன் பஸரீ ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஹாஜி எஸ்.ஏ.கே.முஹம்மத் உமர் (தொடர்பு எண்: +91 81242 32279), எஸ்.ஏ.கே.தைக்கா ஸாஹிப் (தொடர்பு எண்: +91 98659 39967), ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் (தொடர்பு எண்: +91 90255 66777) ஆகியோரின் பெரிய தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
ஹாஜி சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத்
S.K.ஷமீமுல் இஸ்லாம்
S.A.K.முஹம்மத் உமர்


தகவல்களுள் உதவி:
A.S.புகாரீ
M.L.ஹாரூன் ரஷீத்


[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 14:05 / 21.01.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [21 January 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38986

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abuhuraira (Abudhabi) [21 January 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38987

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை கொடுப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [21 January 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38988

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன் .

அவர்களை இழந்து வாடும் அவரது அருமை மக்கள் , மற்றும் அவர்களது குடுபத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [21 January 2015]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38989

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்பிற்கினிய சுலைமான் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த காவல் அடைந்தேன்.

அன்னார் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாதவாறு பல குடும்பங்களின் கஷ்ட நஷ்டங்களின் பங்கு எடுத்து தான தர்மம் செய்தவர்கள். பெரியவரோ சிறியவரோ அனைவரிடமும் மரியாதையாக பேசும் பங்கே இனிது.அது போன்று குடும்பத்தாருடன் அன்புடனும், பாசத்துடனும் பழகும் இனியவர். அப்படிப்பட்ட நல்லவரை எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னளவில் அழைத்துகொண்டான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [21 January 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38990

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. أللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapor) [21 January 2015]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 38991

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் . சுலைமான் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் . அழகிய நற்குணங்களும், சிரித்த முகமும் , அனைவரிடமும் இனிய நற்குணங்களோடு பழகும் சீதேவி ஆனவர்கள் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன் .

அவர்களை இழந்து வாடும் அவரது அருமை மக்கள் , மற்றும் அவர்களது குடுபத்தினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
posted by Mohamed Hassan (Jeddah) [21 January 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38992

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [21 January 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38993

إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون

أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்து அருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 January 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38996

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Mohamed Thamby (Dubai) [21 January 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38997

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன் .

அவர்களை இழந்து வாடும் அவரது அருமை மக்கள் , மற்றும் அவர்களது குடுபத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by KULAM MOHAMED SALIH K.K.S (chennai) [21 January 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 38998

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [21 January 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38999

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்!!!

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன். அனைவர்ஹளிடமும் மிக்க பணிவோடு பழஹி வந்தர்ஹல். எங்கு பார்த்தாலும் மறவாமல் சுகம் விசரிப்பர்ஹல். நல்ல மனிதரை இழந்து விட்டோம். அல் பாக்கவுலில்லாஹ்!!!

அவர்களை இழந்து வாடும் அவரது அருமை மக்கள் , மற்றும் அவர்களது குடுபத்தினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.

மிக்க துயரமுடன்,
சூப்பர் இபுராஹீம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத், கிண்க்டோம் ஒப் சவுதி ARABIA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Mauroof (Dubai) [21 January 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39000

​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohiadeen (dubai) [21 January 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39001

أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه

பார்ப்பதற்கு மிகவும் சாந்தமுடையவர்களாகவும், பழகுவதற்கு இனிமையானவர்களாகவும், இன்னும் பல சிறப்பு குணங்களுடனும் வாழ்ந்த பெருந்தகை.

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியத்தீன்

அட்மின் அவர்களுக்கு...

ஹாஜி எச்.எம்.புகாரீ ஹஸன், எம்.எல்.ஹஸன் பஸரீஆகியோரின் சிறிய தந்தையுமாவார். என்று திருத்திக் கொள்ளுங்கள்

Moderator: திருத்தப்பட்டது. தகவலுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by SALAHUDEEN (DUBAI) [21 January 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39002

இன்னலிள்ளஹி வா இன்ன இலேஹி ராஜிவூன்.அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிலைஹளை பொருத்து சுவன பதியில் செற்பனஹா.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39003

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்..

மர்ஹூம் அவர்களது குடுபத்தினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது குடுபத்தினர் அனைவருக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [21 January 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 39004

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDUL AZEEZ (Guangzhou.) [21 January 2015]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 39005

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்.
ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்.
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by சாளை. அப்துல் ரஜாக் . (சாளை.செய்யது. முஹம்மது. புஹாரி. மகன் . (சென்னை . கதீட்ரல் ரோடு .) [21 January 2015]
IP: 107.*.*.* | Comment Reference Number: 39006

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் . வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன் .

அவர்களை இழந்து வாடும் அவரது அருமை மக்கள் , மற்றும் அவர்களது குடுபத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [21 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39007

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

கனிவும் சாந்தகுணமும்மிகுந்த அன்பு முஹம்மது சுலைமான் மாமா அவர்களை எனக்கு அவர்களின் நிறைவு காலங்களிலேயே காணக்கிடைத்தார்கள். நம்பகுதியில் சிறியதொரு பல்பொருள் அங்காடிவைத்து தம்மக்களுடன் தானும்வெளியில் ஒரு நாற்காலியிட்டு அமர்ந்து நடத்திவந்தார்கள். அதனால் அப்பகுதிமக்களுக்கு அன்றாடத்தேவையான் பொருட்கள் பஜார்சென்றுதான் பெரவேண்டுமென்ற குறையை பெருமளவு தவிர்க்கச் செய்துருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

அவர்களின் இந்த மறைவு தம்பி முஹம்மதுலெப்பை, தங்கை மற்றும் குடும்பத்தினர், நமக்கும் நம்பகுதிமக்களுக்கும்,ஐக்கிய விளையாட்டுச்சங்க அங்கத்தினர்களுக்கும் ஒருஇழப்பே இறைவன் தன்நாட்டப்பபடிவாழச்செய்து தன்பால் அழைத்துக்கொண்டான் அல்ஹம்துலில்லாஹ் க்ஹைர். அல்லாஹ் நமக்கு அழகியபொறுமையைத்தந்து அவர்களின் நற்செயல்களையெல்லாமேற்று , தவறு,பிழைகளை தன்விசாலமான கருணையால்மன்னித்து மண்ணறையை அமைதிவெளிச்சமாக்கி மறுமையில் சுவனத்தில் அழகான பகுதியில் அமர்த்துவானாக ஆமீன்.

மறைந்துவிட்ட அன்னவரின் இடத்திற்கு நிறைவான ஒருவரைக்கொடுத்து நிவர்த்திசெய்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.

இறைவன்மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Muttai Refaij (Oman) [21 January 2015]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 39008

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை கொடுப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [21 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39009

إنـا لله وانـا اليـــه راجـعــــــــون
أللـهـــــــــم اغـفــــر لـه وارحـمـــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்சேவைகளை ஏற்று அவர்களை மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

அன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு மற்றும் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் என்ற பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

S A M MOHIDEEN THAMBI JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [21 January 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39010

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை கொடுப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Solukku Seyed Mohamed Sahib (Jeddah, Saudi Arabia.) [21 January 2015]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 39011

எல்லோருடனும் மரியாதையாகவும் கனிவுடனும் பேசுவார்கள் பழகுவார்கள், அன்னாரின் மறைவு வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன் .

குடும்பத்தாருக்கு இறைவன் பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...வருந்துகிறோம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [21 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39012

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

சாந்த சொரூபி, நல்ல மனதிற்கு சொந்தக்காரர் மரியாதைக்குரிய சுலைமான் காக்காவை ஒவ்வொரு தடவை கடற்க்கரை செல்லும் போதும் அவர்கள் கடையில் சந்தித்து முகமன்கள் பகிர்ந்து கொள்வோம். அவர்களின் உளம் கவரும் புன்னகையே அவர்களின் குணத்திற்கு சான்று.

மர்ஹூம் அவர்களின் பாவங்கள் பொறுக்கப்பட்டு மறுமையில் நல்லடியார்களின் கூட்டத்தில் சுவனபதியில் தரித்திருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் மிக முக்கியமாக கபீர் காக்கா, செய்யத் முஹம்மத் சாஹிப் காக்கா ஆகியோருக்கு எங்களின் சலாமும் ஆறுதல்களும் உரித்தாகட்டும். அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம்

சாளை ஷேக் ஸலீம் மற்றும் குடும்பத்தார்கள்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...c
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [21 January 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39013

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by S.M.B Faizal (Al khor-Qatar) [21 January 2015]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 39014

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by THAJUL ANAM (madina munawara KSA) [21 January 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 39015

இன்னா லில்லாஹி வ இன்னா இல்லாஹி ரஜிஹூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக அமீன் . அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை கொடுதருல்வனாக அமீன் .

அஸ்ஸலாமு அலைக்கும்
தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்- (ஜித்தா..) [22 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39017

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும்குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Solukku Seyed Mohamed Sahib (Jeddah, Saudi Arabia.) [22 January 2015]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 39020

எல்லோருடனும் மரியாதையாகவும் கனிவுடனும் பேசுவார்கள் பழகுவார்கள், அன்னாரின் மறைவு வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன் .

குடும்பத்தாருக்கு இறைவன் பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Fareed (Dubai) [22 January 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39021

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை கொடுப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சபூர் செய்து கொள்கிறோம்!
posted by SK Shameemul Islam (Chennai) [22 January 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39022

எங்களின் பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய மாமா ஹாஜி எம்.எச்.முஹம்மத் சுலைமான் அவர்கள் வஃபாத் செய்தியை இவ்விணைய தளம் மூலம் அறிந்து துஆ செய்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தார் அனைவர் சார்பாகவும் ஜஸாகல்லாஹு ஃகைராவை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

குடும்பத்தார்களாகிய நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சபூர் செய்து கொள்கிறோம். உறவினர்கள், முஹல்லா வாசிகள், ஊர்வாசிகள், மற்றும் அனைவர்களையும் சபூர் செய்து கொள்ளும்படி வேண்டுகிறோம்.

பலரது கருத்துக்கள் சிரித்த முகம் கொண்டவர் என்றும், மறைந்து கொடுத்தவர் என்றும் சிறுவர் முதல் பெரியவர் வரை கண்ணியத்தோடு பழகக்கூடியவர் என்றும் காணக் கிடைத்தன.

படைத்தவனாகிய அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் இந்த நற்குணத்தையும் நல்லமல்களையும் ஏற்றுக்கொண்டு அன்னாரின் கப்ர் வாழ்க்கையை ஒளிமயமாக்கி உயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனும் நபிமார்களோடும் ஷுஹதாக்களோடும் சாலிஹீன்களோடும் ஒன்று சேர்ப்பானாக, ஆமீன்.

இப்படிக்கு,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
மற்றும் குடும்பத்தார்,
ஹினாயா மன்ஜில் & எஸ்,கே,ஹவுஸ்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by Abulhasan Adam (Riyadh) [22 January 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39023

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [22 January 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39025

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் சேர்ப்பானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. கண்டிப்பு கலந்த அன்பாளர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [23 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39029

பாசத்திற்குரிய பெரியப்பா அவர்களின் வஃபாத் செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன். இத்தனை நாட்கள் அவர்களைக் காண்ணாரக் கண்டு வந்த எனக்கு, எனது ஒரு வார கால வெளியூர்கள் பயணம் காரணமாக - அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டது.

கண்டிப்பு கலந்த தனது நடவடிக்கைகளால், குடும்பத்திற்கும் - சுற்றுவட்டாரத்தினருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய பெரியப்பா அவர்கள், பிற்காலத்தில் தனது பழைய பழக்கவழக்கங்களோடு (யாரையும் பாதிக்காத வகையில்) கேலி, கிண்டலடிக்கும் குணத்தையும் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்தார்கள்.

ஒரு மனிதன் தனது அன்றாட வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த நடமாடும் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்...

என் தந்தை வழி ஆண் உறவினர்களுள் மூத்தவராகத் திகழ்ந்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்த பெரியப்பா அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி தனது மறுவுலக வாழ்வுக்குப் பயணப்பட்டுவிட்டார்கள்...

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

இச்செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ள அனைவரது நற்சான்றிதழ்களையும் வஸீலாவாக்கி, அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய மச்சான் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved