தமிழ் நாடு முழுவதும் இளம்பிள்ளை வாதநோய் தடுப்பு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான முகாம்கள் 18.01.2015 மற்றும் 22.02.2015
தேதிகளில் நடைபெறவுள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து
வழங்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக நேற்று (ஜனவரி 18) நடந்த முகாமில், 3239 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - நகரில் அமைக்கப்பட்டிருந்த 14
முகாம்களில் வழங்கப்பட்டது.
முகாம் வாரியாக விபரம்:
(1) அரசு மருத்துவமனை - 318 குழந்தைகள்
(2) அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் - 317 குழந்தைகள்
(3) பெண்கள் தைக்கா (கோமான் மேல தெரு) - 297 குழந்தைகள்
(4) ஒய்.யு.எப்ஃ. சங்கம் - 295 குழந்தைகள்
(5) பஞ்சாயத்து யூனியன் பள்ளி (தீவுத் தெரு) - 282 குழந்தைகள்
(6) எல்.கே. மேல்நிலைப் பள்ளி - 271 குழந்தைகள்
(7) ரெட் ஸ்டார் சங்கம் - 245 குழந்தைகள்
(8) காயிதேமில்லத் சங்கம் - 243 குழந்தைகள்
(9) ஓடக்கரை சத்துணவு மையம் - 209 குழந்தைகள்
(10) பஞ்சாயத்து யூனியன் பள்ளி (கே.டி.எம். தெரு) - 197 குழந்தைகள்
(11) துணை சுகாதார நிலையம் (கீழலெட்சுமிபுரம்) - 183 குழந்தைகள்
(12) சத்துணவு மையம் (கடையக்குடி) - 179 குழந்தைகள்
(13) ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி - 170 குழந்தைகள்
(14) கற்புடையார் பள்ளி வட்டம் (கடையக்குடி) தேவாலையம் - 123 குழந்தைகள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross