أللهم اغفر له وارحمه posted byM.S.Kaja Mahlari (Singapor)[21 January 2015] IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 38991
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .
சுலைமான் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் .
அழகிய நற்குணங்களும், சிரித்த முகமும் , அனைவரிடமும் இனிய நற்குணங்களோடு பழகும் சீதேவி ஆனவர்கள் .
வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன் .
அவர்களை இழந்து வாடும் அவரது அருமை மக்கள் , மற்றும் அவர்களது குடுபத்தினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross