இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன். posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[21 January 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 39007
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
கனிவும் சாந்தகுணமும்மிகுந்த அன்பு முஹம்மது சுலைமான் மாமா அவர்களை எனக்கு அவர்களின் நிறைவு காலங்களிலேயே காணக்கிடைத்தார்கள். நம்பகுதியில் சிறியதொரு பல்பொருள் அங்காடிவைத்து தம்மக்களுடன் தானும்வெளியில் ஒரு நாற்காலியிட்டு அமர்ந்து நடத்திவந்தார்கள். அதனால் அப்பகுதிமக்களுக்கு அன்றாடத்தேவையான் பொருட்கள் பஜார்சென்றுதான் பெரவேண்டுமென்ற குறையை பெருமளவு தவிர்க்கச் செய்துருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
அவர்களின் இந்த மறைவு தம்பி முஹம்மதுலெப்பை, தங்கை மற்றும் குடும்பத்தினர், நமக்கும் நம்பகுதிமக்களுக்கும்,ஐக்கிய விளையாட்டுச்சங்க அங்கத்தினர்களுக்கும் ஒருஇழப்பே இறைவன் தன்நாட்டப்பபடிவாழச்செய்து தன்பால் அழைத்துக்கொண்டான் அல்ஹம்துலில்லாஹ் க்ஹைர். அல்லாஹ் நமக்கு அழகியபொறுமையைத்தந்து அவர்களின் நற்செயல்களையெல்லாமேற்று , தவறு,பிழைகளை தன்விசாலமான கருணையால்மன்னித்து மண்ணறையை அமைதிவெளிச்சமாக்கி மறுமையில் சுவனத்தில் அழகான பகுதியில் அமர்த்துவானாக ஆமீன்.
மறைந்துவிட்ட அன்னவரின் இடத்திற்கு நிறைவான ஒருவரைக்கொடுத்து நிவர்த்திசெய்தருள்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross