வாழ்த்துக்கள்!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[10 February 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39180
மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற பேரறிஞர் அண்ணாவின் கனவு நினைவாகிகூடிய அறிகுறிகளின் அச்சாரமாக இந்த வெற்றியை எடுத்துக்கொள்ளலாமா?
எப்படி இருந்தாலும் மத்தியிலுள்ள ஆட்சி மாநிலத்திலும் இருக்கக்கூடாது. நம்முடைய சுய மரியாதையும் தனித்
தன்மையும் காக்கப்படவேண்டுமெனில் அந்த மாநிலத்திலுள்ள கட்சிகளே அந்த மாநிலத்தை ஆட்சி செய்ய வேண்டும்!.
பி.ஜே.பி செல்வாக்கில்லாத காலத்திலிருந்தே சுமார் பதினைந்து வருடங்களாக வெற்றிபெற்ற தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளராகிய கிரண்பேடியை வெற்றிபெற பல
வித்தைகள் காட்டிய மோடியின் அத்தனை மாயாஜாலங்களும் மங்கிபோகி,மக்கிப்போகி மண்ணை கவ்வக்கூடிய பெருத்த தோல்வியை அடைந்திருப்பதன் பாடம் ஒரு துரோகத்திற்கு கிடைத்த சம்மட்டி அடியாகும்!.
ஆம் ஆதிமி கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அதிகாரத்திற்கு வரும் அனைவரும் சொல்லும் வார்தைகைகளைத்தான் தாங்களும் சொல்கிறீர்கள்.உங்கள்மேல் உள்ள நம்பிக்கையின் பலம் நீங்கள் நடுநிலமையாய் ஆளும்ஆட்சியை பொறுத்தது.
அகங்காரமோ,ஆணவமோ சிறிதளவும் தலைக்காட்டினாலும் அன்றுமுதல் அழிவு காலம் தொடரும் என்பதையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross