அருமை செய்கு ஹுசைன் மச்சான் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் !
எல்லோருக்கும் உதவி, ஒத்தாசை செய்வதில் மிகவும் உதவியானவர்கள் !
சுறுசுறுப்பும் , இனிய நற்குணமும் பெற்றவர்கள் . அவர்களின் மனைவியும் , பிள்ளைகள் அனைவர்களும் , நற்குணமும் , நல்லொழுக்கமும் , சன்மார்க்க அறிவும் நிறைந்தவர்கள் .
எனது இளமை பருவம் , விளையாட்டு பருவம் அனைத்தும் அவர்களின் , வீட்டோடும் , வீட்டு பிள்ளை களுடன் தான் .
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்
اللهم اغفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة واروق شفاعة النبي صلي الله عليه واله وصحبه وسلم أمين يارب العالمين
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross