Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:01:00 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15406
#KOTW15406
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 11, 2015
முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆசிரியையின் தந்தை காலமானார்! பிப். 12 காலை 11 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4505 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (29) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் ஆசிரியை ஹலீமத் நஸூஹா முஅஸ்கரிய்யாவின் தந்தை, காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஜி குளம் எம்.எம்.எல்.செய்து ஹுஸைன், இன்று (பிப்ரவரி 11 புதன்கிழமை) 21.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. அன்னார்,

மர்ஹூம் குளம் முஹம்மத் மீரா லெப்பை அவர்களின் மகனும்,

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நஹ்வீ ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் சாளை எஸ்.இ.எம்.சுலைமான் லெப்பை அவர்களின் மருமகனும்,

மர்ஹூம் குளம் ஷேக்னா லெப்பை அவர்களின் சகோதரரும்,

ஹாஜ்ஜா நஹ்வீ எஸ்.ஏ.முத்து புகாரீ என்பவரின் கணவரும்,

ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.செய்யித் அப்துல் காதிர் என்பவரின் மச்சானும்,

ஹாஜி குளம் எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 73731 43031), மர்ஹூம் குளம் எஸ்.எச்.காஜா முஹ்யித்தீன், குளம் சுலைஹா, குளம் ஹஸன் பானு, குளம் உம்மு ரஷீதா முஅஸ்கரிய்யா, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் ஆசிரியை ஹலீமத் நஸூஹா முஅஸ்கரிய்யா ஆகியோரின் தந்தையும்,

மர்ஹூம் டக்காஸ் செய்யித் முஸ்தஃபா, ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி முஹம்மத் முஸ்ஸம்மில், ஹாஜி எஸ்.எச்.செய்யித் இப்றாஹீம் என்ற சூப்பர் இப்றாஹீம், மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ (தொடர்பு எண்: +91 75027 38343) ஆகியோரின் மாமனாரும்,

ஹாஜி விளக்கு மீரா லெப்பை, ஹாஜி விளக்கு நூர் முஹம்மத், கத்தீபு மீரா லெப்பை ஆகியோரின் தாய்மாமாவும்,

ஜனாப் குளம் எஸ்.எல்.சுலைமான் ஃபக்ருத்தீன், ஜனாப் குளம் எஸ்.எல்.செய்யித் முஹம்மத் ஸாஹிப், ஜனாப் குளம் மீராலெப்பை ஆகியோரின் பெரியப்பாவும்,

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் (தொடர்பு எண்: +91 82209 08753 / +65 9242 9639), ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா (தொடர்பு எண்: +91 98948 42351) ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஜனாப் டூட்டி ஷேக் அஷ்ரஃப் ரிழ்வான் அவர்களின் அப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (பிப்ரவரி 12 வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்


[கூடுதல் தகவல்கள், படம் இணைக்கப்பட்டன @ 06:13 / 12.02.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by drnoordeen (muscat) [11 February 2015]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 39191

Innallilhi wa ilaihi rajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [11 February 2015]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39192

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் s a m mohideen thambi ,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Deepest Sympathies
posted by Aarif O.L.M (Colombo Sri Lanka) [11 February 2015]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 39194

Inna Lillahi wa Inna Ilaihi Raajioon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [11 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39195

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் அல்லாஹு , மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து நாளை மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களது மகன் குளம் ஷெய்கு அப்துல் மற்றும் அவர்களது மகள்கள் மற்றும் அவர்களது மருமக்கள் ஹாஃபிழ் நஹ்வீ எம் .எம்.ஸதக்கத்துல்லாஹ், முஜெம்மில் , சூப்பர் இப்றாஹீம், மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான் (ஜித்தா..) [12 February 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39196

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [12 February 2015]
IP: 192.*.*.* | Comment Reference Number: 39197

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [12 February 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 39198

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

எல்லா வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக அமீன் .அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுதருல்வனாக அமீன் .

அஸ்ஸலாமு அலைக்கும்
தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [12 February 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 39199

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Abuthahir T.S.A. (chennai) [12 February 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39200

அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக. கப்ருலகை ஒளிவு மயமாக்குவானாக உயர்ந்த சுவன பதியில் நம் சுந்தர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்திருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்கள் அரிய பல குணாதிசயங்களைக் கொண்டவர்கள்.

குடும்பத்தார் அண்டை வீட்டார்களுடன் நல்ல முறையில் நட்பு கொண்டவர்கள். தினமும் சுற்றத்தார் சூழ வாழ்வோரிடம் சென்று கடைக்கு செல்கிறேன் என்ன வாங்கி வரவேண்டும் என கேட்டு வாங்கி வந்து கொடுக்கும் உயர் பண்பாளர்.

அவர்களிடம் நான் கண்டு அதிசயித்தது அவர்கள் அதிகாலை எழுவார்கள் கடைப் பள்ளியில் சுப்ஹு தொழுவார்கள். வலிமார்களின் ஜியாரத்திற்கு வரிசையாக செல்வார்கள். கடைசியாக அவர்களை நான் கண்டதும் ஹழ்ரத் பெரிய முத்துவாப்பா வலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்காவில் தான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

" اللهم بارك لامتي في بكورها ".

யா அல்லாஹ் என் சமூகத்தவர்களுக்கு அவர்களின் அதிகாலை நேரத்தில் அபிவிருத்தி செய்வாயாக. (தப்ரானி)

அந்த ஹதீஸின் படி அமல் செய்த அன்பு மர்ஹூம் அவர்களுக்கு அல்லாஹ் எல்லா பாக்கியங்களையும் வழங்குவானாக. அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDUL AZEEZ (Hk Cam) [12 February 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 39201

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by shaik dawood (Sharjah) [12 February 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39202

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக ஆமீன் . வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by mohamed salih (chennai) [12 February 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39203

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Abuhuraira (Abudhabi) [12 February 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39204

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் எனும் சுவன பதியை கொடுப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [12 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39207

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [12 February 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39210

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 
posted by Mohamed Hassan (Jeddah) [12 February 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39211

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

வல்ல நாயன் அல்லாஹு , மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து நாளை மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன். 


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [12 February 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 39212

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

அருமை செய்கு ஹுசைன் மச்சான் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் !

எல்லோருக்கும் உதவி, ஒத்தாசை செய்வதில் மிகவும் உதவியானவர்கள் !

சுறுசுறுப்பும் , இனிய நற்குணமும் பெற்றவர்கள் . அவர்களின் மனைவியும் , பிள்ளைகள் அனைவர்களும் , நற்குணமும் , நல்லொழுக்கமும் , சன்மார்க்க அறிவும் நிறைந்தவர்கள் .

எனது இளமை பருவம் , விளையாட்டு பருவம் அனைத்தும் அவர்களின் , வீட்டோடும் , வீட்டு பிள்ளை களுடன் தான் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்

اللهم اغفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة واروق شفاعة النبي صلي الله عليه واله وصحبه وسلم أمين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Siddiq (Chennai) [12 February 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39214

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக ஆமீன் . வஸ்ஸலாம்.

பேரன் சித்திக் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by netcom buhari (chennai) [12 February 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39215

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Mauroof (Dubai) [12 February 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39216

​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. எல்லோருக்கும் உதவியாளர்...
posted by S.K.SALIH (Kayalpatnam) [12 February 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39218

தான் உண்டு; தன் பணியுண்டு என்று வாழ்ந்தவர்கள்...

சுயநலம் நிறைந்த இக்காலத்திலும் - நண்பர் அபூதாஹிர் ஆலிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல - தன் உற்றார், உறவினர் வீடுகளுக்கெல்லாம் சென்று, “கடையில் என்ன சாமான் வாங்கி வர வேண்டும்?” என்று அடம்பிடித்து, வேலையைச் செய்து கொடுத்து இன்பம் கண்டவர்.

அதிகாலை ஃபஜ்ர் வேளையை அடைந்துவிட்டோம் என்பதை, பள்ளிவாசல்களின் பாங்கொலி, சேவல்களின் கூவல், செய்து ஹுஸைன் மாமாவின் கடைவீதி தரிசனம் ஆகியவற்றைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.

கருணையுள்ள அல்லாஹ், மாமா அவர்களைத் தன் பக்கம் எடுத்துக்கொண்டான்.

மாமா அவர்கள், தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

இச்செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ள அனைவரது நற்சான்றிதழ்களையும் வஸீலாவாக்கி, அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய குளம் ஷேக் அப்துல் காதிர் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னா லில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [12 February 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39220

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் அல்லாஹு,மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து நாளை மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் அழகான நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு கொடுப்பானாக,,,

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களது மகன் மற்றும் அவர்களது மருமக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 February 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39221

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல இறைவன் மறைந்திட்ட மர்ஹும் அவர்களின் அனைத்து. பல நல்ல அமல்களை ஏற்று.வல்ல இறைவன் அவர்களின் எல்லா பாவப்பிழைகளையும் மன்னித்து மர்ஹும் அவர்களின் மண்ணறையை. விசாலமாக்கி அருள்வானாகவும் மேலும் மர்ஹும் அவர்களுக்கு அவனின் மிக உன்னதமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் & மற்றும் சுற்றார்கள் அனைவருக்கும் வல்ல நாயன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

நான் மர்ஹும் அவர்களுடன் ஒரிசா கட்டக்கில் ஒரு சில வருஷம் பழகி வந்து உள்ளேன் ....பழகுவதற்கு மிக உன்னதமானவர்கள் ......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON.
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [12 February 2015]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 39225

INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON.

WE PRAY ALMIGHTY ALLAH TO FORGIVE HIS SINS AND PLACE HIM IN JANNATHUL FIRTHOUSE AND GIVE SABR + STRENGTH TO HIS FAMILY MEMBERS TO BEAR THIS LOSS, AMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by S.M.D.SHAJAHAN (dammam) [12 February 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 39229

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. இது எங்களின் வட்டாரத்திற்கு ஈடு செய்ய இயலா பேரிழப்பு...!!!
posted by SK Shameemul Islam (Chennai) [12 February 2015]
IP: 111.*.*.* India | Comment Reference Number: 39233

சுறு சுறுப்பு, சிரித்த முகம், அனைவருக்கும் உதவிடும் நற்குணம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொஞ்சிக் குலாவிடும் இனிய பழக்க வழக்கத்திற்குச் சொந்தக்காரரான மாமா அவர்களை இழந்து நிற்கிறோம். இது எங்களின் வட்டாரத்திற்கு ஈடு செய்ய இயலா பேரிழப்பு.

கருணையுள்ள ரஹ்மான் இந்த நல்ல உயிரை தன்பால் ஈர்த்துக்கொண்டான்.

மேலோன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி கப்ரின் வாழ்வுதன்னை ஒளிமயமாக்கி உயரிய ஜன்னத்துல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அன்னாரை அமரச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் பாசமுள்ள காக்கா ஷேய்க் அப்துல் காதர் அவர்களுக்கும் மற்றுமுள்ள குடும்பத்தார் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக.

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

துயருடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [12 February 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39240

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [12 February 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39242

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பு சகோதரர் ஷெய்குஹுஸைன் காக்கா அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனபதியில் சேர்த்தருல்வானாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு பொருமையைக்கொடுப்பானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. துஆ செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
posted by SHEIKH ABDUL QADER (Kayalpatnam) [13 February 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39247

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்கள் அன்புத் தந்தை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். இச்செய்தியின் கீழான தங்கள் யாவரின் மேலான துஆக்களுடன் கூடிய இரங்கல் கருத்துக்கள் - வேதனையுற்றிருந்த எம் நெஞ்சங்களுக்கு அருமருந்தாக அமைந்துவிட்டது. அதற்காக, தங்கள் யாவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் என்றென்றும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

எங்கள் அன்புத் தந்தை தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், அவர்களது மகனாக நான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். தயவுகூர்ந்து தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

இறைவன்மிகப்பெரியவன்.

மனமார்ந்த துஆக்களுடன்,
இறையடிமை செ.ஹு.ஷெய்கு அப்துல் காதிர்
(தொடர்பு எண்: +91 73731 43031)
மற்றும் சகோதரியர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved