பிப்ரவரி 14ஆம் நாளை காதலர் தினமாகக் கொண்டாடும் வழமை சில ஆண்டுகளாக இந்திய இளைஞர்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பல்வகைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பின்வருமாறு டிஜிட்டல் பதாகை, காயல்பட்டினம் பேருந்து நிலையம், அல்ஜாமிஉல் அஸ்ஹர் முனை, கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |