DCW நிறுவனத்தின் டிசம்பர் 31 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று (பிப்ரவரி 13) வெளியாகின. இந்த காலகட்டத்தில், DCW நிறுவனத்தின் வரவு 258 கோடி ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு: 317 கோடி ரூபாய்), வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக நஷ்டம் 33 கோடியே 73 லட்சம் ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு லாபம்: 2.66 கோடி ரூபாய்) இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 47 கோடி ரூபாய் (இலாபம் - 7.71 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள
காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 97 கோடி ரூபாய் (நஷ்டம் - 17.55 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 109 கோடி ரூபாய் (நஷ்டம் - 15.66 கோடி ரூபாய்).
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross