இது எங்களின் வட்டாரத்திற்கு ஈடு செய்ய இயலா பேரிழப்பு...!!! posted bySK Shameemul Islam (Chennai)[12 February 2015] IP: 111.*.*.* India | Comment Reference Number: 39233
சுறு சுறுப்பு, சிரித்த முகம், அனைவருக்கும் உதவிடும் நற்குணம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொஞ்சிக் குலாவிடும் இனிய பழக்க வழக்கத்திற்குச் சொந்தக்காரரான மாமா அவர்களை இழந்து நிற்கிறோம். இது எங்களின் வட்டாரத்திற்கு ஈடு செய்ய இயலா பேரிழப்பு.
கருணையுள்ள ரஹ்மான் இந்த நல்ல உயிரை தன்பால் ஈர்த்துக்கொண்டான்.
மேலோன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி கப்ரின் வாழ்வுதன்னை ஒளிமயமாக்கி உயரிய ஜன்னத்துல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அன்னாரை அமரச் செய்வானாக.
மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் பாசமுள்ள காக்கா ஷேய்க் அப்துல் காதர் அவர்களுக்கும் மற்றுமுள்ள குடும்பத்தார் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக.
அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross