வாழ்த்துக்கள் சகோதரியே! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[24 February 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39330
நண்பர் ரிஸ்வான் அவர்களின் மகளும் என்னுடன் 15 வருடங்கள் ரியாதில் இருந்த அன்பு நண்பர் AR பாதுல் அஸ்ஹாப் அவர்களின் காக்கா மகளுமாகிய சகோதரி முவஃப்ஃபிகா ஜுலைகாவிற்கு விருது கிடைத்தமை அறிந்து அகம் மகிழ்கின்றேன்!
ஜித்தாவில் நண்பர் ரிஸ்வான் அவர்கள் வீட்டிற்கு சென்றிக்கும் சமயத்தில் அவர்கள் மனைவி தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்க அறிவு கல்வியையும் மிக கவனமாக சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த்தை காண முடிந்தது.நண்பரின் பிள்ளைகள் அண்மையில் நடந்த நம் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி போட்டியில் பல பரிசுகளை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
வல்ல அல்லாஹ்வின் உதவியால் நண்பரின் பிள்ளைகள் உலக கல்வியிலும்,உன்னத மார்க்க கல்வியிலும் சிறப்புடன் விளங்கி தன் தாய் தந்தையினருக்கும் இத்தரணி வாழ் மக்களுக்கும் நன்மையளிக்கும் நன் மக்களாக வாழ்ந்துயர வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்!
வாழத்துக்கள் சகோதரியே வெற்றிப்பாதையில் வீறுநடை போடுக! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross