எனது அன்பும் ,பண்பும் , பாசத்துக்குரிய எனது தாய்மாமா ஜனாப் சொலுக்கு எஸ் .எஸ் .எம் . செய்யித் அஹ்மத் கபீர் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப்பட்டேன் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
அன்னாரின் இழப்பு நமது குடும்பத்தில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் .
மிக நீண்ட காலமாக படுக்கையிலேயே இருந்து நோய்வாய்பட்டு மிகுந்த சிரமங்கை அனுபவித்து விட்டார்கள் .
அதற்க்கான மாபெரும் நற்கூலியை நாளை மறுமையில் வல்ல நாயன் நல்கிடுவானாக !
அவர்களை இழந்து தவிக்கும் அருமை மச்சான்மார்கள் , மச்சிமார்கள் , மாமாமார்கள் , மற்றும் குடும்பத்தினர்கள் , உற்றார் , உறவினர்கல் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ,
து ஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
சபூர் எனும் பொறுமையை கடைபிடிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள் , குறைகள் , அறிந்தோ , அறியாமலோ செய்த சகல பாவங்களை மன்னித்து , அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக்கி , விசாலமாக்கி , கேள்வி கணக்கை இலகுவாக்கி , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பூஞ் சோலையாக்கி வைப்பானாக !
நாளை மறுமையில் மஹ்மூத் மாநபிகள் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் சபாஅதை பெற்று அன்னாரோடு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் அசல் பாகத்தில் குடியமர பேரருள் புரிவானாக !! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross