Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:30:24 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15483
#KOTW15483
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 24, 2015
இளைஞர் ஐக்கிய முன்னணி செயலரின் தந்தை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3835 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணியின் (YUF) செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிரின் தந்தை, சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர், இன்று 17.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 87. அன்னார்,

மர்ஹூம் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் அவர்களின் மகனும்,

மர்ஹூம் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.ஷெய்கு அலீ, ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் என்ற சாபு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி (தொடர்பு எண்: +91 98655 76539), ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் (தொடர்பு எண்: +91 91591 76695), ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் (தொடர்பு எண்: +91 94428 13733) ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூமா சொளுக்கு சித்தி குறைஷ் அவர்களின் கணவரும்,

துபை காயல் நல மன்றத்தின் பிரதிநிதி ஹாஜி சொளுக்கு எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் (தொடர்பு எண்: +91 98655 76539), இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜ்ஜா சொளுக்கு எஸ்.ஏ.கே.உம்மு ஹபீபா, ஹாஜ்ஜா சொளுக்கு எஸ்.ஏ.கே.ஸஃபிய்யா பேகம், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.ஏ.கே.அபுல்ஹஸன் ஷாதுலீ (தொடர்பு எண்: +966 53 859 2301) ஆகியோரின் தந்தையும்,

சிறிய குத்பா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீ, ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஆகியோரின் மாமனாரும்,

மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் அலீ ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் பதவீ மஹ்ழரீ ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ, எச்.எல்.அப்துல்லாஹ், எம்.எல்.முஹம்மத் ஸுலைமான் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 21.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[சிறு திருத்தம் செய்யப்பட்டு, படம் இணைக்கப்பட்டது @ 09:20 / 26.02.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [24 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39344

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [24 February 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39345

ன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [24 February 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39346

إنـا لله وانا اليـــــــه راجـعـــــــون

أللهــــم اغفـر لـه وارحـمـــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை மேலான ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக,

மேலும் அன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. أللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [24 February 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 39349

அஸ்ஸலாமு அலைக்கும் . வரஹ்மத்துல்லாஹி வ பறக்காதுஹு.

எனது அன்பும் ,பண்பும் , பாசத்துக்குரிய எனது தாய்மாமா ஜனாப் சொலுக்கு எஸ் .எஸ் .எம் . செய்யித் அஹ்மத் கபீர் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப்பட்டேன் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . அன்னாரின் இழப்பு நமது குடும்பத்தில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் .

மிக நீண்ட காலமாக படுக்கையிலேயே இருந்து நோய்வாய்பட்டு மிகுந்த சிரமங்கை அனுபவித்து விட்டார்கள் . அதற்க்கான மாபெரும் நற்கூலியை நாளை மறுமையில் வல்ல நாயன் நல்கிடுவானாக !

அவர்களை இழந்து தவிக்கும் அருமை மச்சான்மார்கள் , மச்சிமார்கள் , மாமாமார்கள் , மற்றும் குடும்பத்தினர்கள் , உற்றார் , உறவினர்கல் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , து ஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் . சபூர் எனும் பொறுமையை கடைபிடிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள் , குறைகள் , அறிந்தோ , அறியாமலோ செய்த சகல பாவங்களை மன்னித்து , அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக்கி , விசாலமாக்கி , கேள்வி கணக்கை இலகுவாக்கி , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பூஞ் சோலையாக்கி வைப்பானாக ! நாளை மறுமையில் மஹ்மூத் மாநபிகள் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் சபாஅதை பெற்று அன்னாரோடு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் அசல் பாகத்தில் குடியமர பேரருள் புரிவானாக !! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [24 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39350

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

மேலும் அன்னவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [24 February 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39351

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் நண்பன் ஹாஃபிழ் அபுல்ஹஸன் தந்தை கபீர் காக்கா அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் சேர்த்தருல்வானாக.அன்னாரின் குடுத்தாருக்கு சபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by Ismail Sufi (Kayalpatnam) [24 February 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39352

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்

இஸ்மாயில் சூபி
காயல் பட்ணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by salih (bangkok) [24 February 2015]
IP: 171.*.*.* Thailand | Comment Reference Number: 39353

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mauroof (Dubai) [24 February 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39354

​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...பெற்றோருக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்ற மக்கள்
posted by mackie noohuthambi (colombo) [24 February 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39355

பாசத்துக்குரிய கபீர் மாமா அவர்களின் வபாத் செய்தியில் ஒரு உண்மை புதைந்திருக்கிறது. அவர்கள் சுகமாக இருந்த காலமெல்லாம் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார்கள். அவர்கள் தேர்ந்து எடுத்துக் கொண்ட பாதை மக்களை தொழுகையின் பால் அழைக்கும் தப்லீக் ஜமாஅத் பணிகளின் பாதை.

அவர்கள் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக பல்லாண்டு காலம் இருந்தாலும் நம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள் நலம் விசாரிப்பார்கள். அல்லாஹ் திருமறையில் சொல்வதுபோல் "உங்கள் பெற்றோரில் ஒருவரோ இருவரோ முதுமை அடைந்து விட்டால அவர்களை சீ என்ற வார்த்தை சொல்லிக் கூட அழைத்து விடாதீர்கள்.

கருணை எனும் இறக்கை கொண்டு அவர்களை போர்த்தி அவர்களுடன் பணிவுடனும் பாசத்துடனும் நடந்து கொள்ளுங்கள்" என்ற கருத்துள்ள வசனங்களை தங்கள் சிரமேற்கொண்டு அவர்கள் மக்கள் மருமக்கள் அவர்களை நன்கு கவனித்தார்கள் என்பதை நான் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவதானித்துள்ளேன். மர்ஹூம் அவர்களின் து ஆ இவர்களுக்கு என்றும் இருந்தது. அதே போல் மக்களும் அவர்களுக்காக து ஆ செய்யும் மக்களாக இருக்கிறார்கள். எல்லாக் குடும்பங்களிலும் இப்படி மக்கள் மருமக்கள் அமைவது இல்லை. இது அல்லாஹ்வின் பெரும் கருணை.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை சுவர்க்க பூஞ்சோலையாக ஆக்கி வைப்பானாக. அவர்கள் நல்லமல்களை பொருந்திக்கொள்வானாக. அவர்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.

என்னதான் வயதானாலும் ஒரு தந்தையை இழப்பது என்பது மனதுக்கு தாங்க முடியாத ஒன்று என்பதை அவரவர்கள் தாய் தந்தை மரணிக்கும்போது உணரமுடிகிறது.அந்த வகையில் எங்கள் தந்தையின் இழப்பாகவே இதையும் நான் கருதுகிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு எனது பொறுமையை உரித்தாக்குகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா. (ஜித்தா.) [25 February 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39357

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA. ) [25 February 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 39361

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக அமீன் .அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுதருல்வனாக அமீன் .

அஸ்ஸலாமு அலைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [25 February 2015]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 39364

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

V.M.T.MOHAMED HASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [25 February 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39366

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [25 February 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39368

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்கிடுவானாக.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் மக்கள் மற்றும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் சலாத்தை தெர்வித்து கொள்கிறேன்.குடும்பத்தினருக்கு ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohiadeen (dubai) [25 February 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39369

أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه

நான் விடுமுறையில் ஊருக்கு சென்றபோதெல்லாம் இவர்களை பார்க்கச் செல்வது என் வழமை. அப்படி ஒவ்வொரு முறை சென்ற போதும் என்னையும், என் குடும்பத்தினரை பற்றியும் சுகம் விசாரிப்பார்கள். " பணம் சேர்த்து வைத்திருக்கியா? சொத்து ஏதும் வாங்கியிருக்கியா" என்றெல்லாம் அக்கறையுடன் கேட்பார்கள்.

மேலும், என் தந்தையின் பால்ய நண்பர். 1950 களில் இலங்கை மட்டக்களப்பு, ஏறாவூர் போன்ற ஊர்களில் வாணிபம் செய்த நிகழ்வுகள், பல்வேறு இன்சுவை நிகழ்வுகளையெல்லாம் ஞாபகத்துடன் சொல்வார்கள். தங்களின் தள்ளாத வயதிலும் படுக்கையில் அமர்ந்தவாறே ஒழு செய்து தொழுகையை நிறைவேற்றியதையும் நான் பார்த்தேன்.

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியத்தீன்

அட்மின் அவர்களுக்கு...

மர்ஹூம் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,

துபை காயல் நல மன்றத்தின் பிரதிநிதி ஹாஜி சொளுக்கு எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் (தொடர்பு எண்: +91 98655 76539), இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், சொளுக்கு எஸ்.ஏ.கே. ஹபீபா, ஹாஜ்ஜா சொளுக்கு எஸ்.ஏ.கே.ஸஃபிய்யா பேகம், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.ஏ.கே.அபுல்ஹஸன் ஷாதுலீ (தொடர்பு எண்: +966 53 859 2301) ஆகியோரின் தந்தையும், என்று திருத்திக் கொள்ளுங்கள்

Moderator: திருத்தப்பட்டது. தகவலுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [25 February 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39370

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [25 February 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39371

"அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு"

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!!

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும், குரிப்பஹா எனது அன்பு மொஹிடீன் காக்க, பாசத்துக்குரிய பாவா நவாஸ் காக்க, மற்றும் மௌலவி. மக்கீ aalim 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Abuhuraira (Abudhabi) [25 February 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39372

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [25 February 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39374

சொளுக்கு கபீர் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலையுற்றேன்.

அதிர்ந்து பேசாத சாந்த சொரூபி ஆவார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள் , குறைகள் , அறிந்தோ , அறியாமலோ செய்த சகல பாவங்களை மன்னித்து , அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக்கி , விசாலமாக்கி , கேள்வி கணக்கை இலகுவாக்கி , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பூஞ் சோலையாக்கி வைப்பானாக ! நாளை மறுமையில் மஹ்மூத் மாநபிகள் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் சபாஅதை பெற்று அன்னாரோடு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் அசல் பாகத்தில் குடியமர பேரருள் புரிவானாக !! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [26 February 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39381

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. மனவலிமையாளர்!
posted by S,K.Salih (Kayalpatnam) [05 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39484

என் தாயாரின் தாய்மாமா இவர்கள். வயதுதான் முதிர்வே தவிர, கேலிக்கும் - கிண்டலுக்கும் என்றைக்கும் பஞ்சமில்லை.

நோயுற்று படுக்கையில் இருக்கையில், அவர்களது வஃபாத்திற்கு சில நாட்கள் முன்பு கூட நாங்கள் சென்று சந்தித்தபோது, அதே கேலியுடன் பேசினார்கள்.

மார்க்கப் பற்றும், ஒழுக்க வாழ்வியல் நெறியும் நிறைவாகக் கொண்டிருந்தவர்கள். தன்னைப் போலவை தன் மக்களையும் வளர்த்தெடுத்தவர்கள்.

அப்பா அவர்கள், தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது மக்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved