செய்தி: தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என அரசு தெரிவித்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் மூலம் அனுப்பப்பட்ட மனுவிற்கு தகவல்: மக்கள் உரிமை செய்தி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byummuhani kareem (kayalpatnam)[28 February 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39387
அல்ஹம்துலில்லாஹ் மகிழ்ச்சியான செய்தி
எப்போதும் ஒழுக்கமாக தலையில் ஹிஜாப் போட்டிருக்கும் அந்த மக்களை இதை தடுக்கும் போது ஒரு வித படபடப்பையும் அசௌகரியமும் மனதில் ஏற்படுத்தும் இதனால் தேர்வில் கவனம் சிதறும் இதற்காக பாடுபட்ட அனைத்து ஜமாத்துகள் பொது நல அமைப்புகளுக்கு இறைவன் நற்கூலியை கொடுப்பானாக ஆமீன்
நம் இந்தியாவில் வாழும் சீக்கியர்கள் தமது மதத்தின் அடையாள சின்னத்தை எந்த நிலையிலும் விட்டு கொடுப்பதில்லை கிரிக்கெட் விளையாட்டிலும் கூட
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross