செய்தி: நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு! சமையல் ஏற்பாடுகளுடன் உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!! முழு அசைப்படப் பதிவுடன்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[02 March 2015] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39402
அஸ்ஸலாமு அலைக்கும்
எப்பா ...என்னடா இது ,, நம் ஊர் நகர் மன்றத்தை தமிழகமே பாராட்டும் என்று நாம் யாவர்களும் எதிர் பார்த்தால் ...இங்கு நடப்பதோ ..தலைகிளாகவே '' உள்ளது .... மற்ற ஊர் நகர் மன்றங்கள் பார்த்து சிரிக்கும் அளவுக்கு நடக்கிறது ...அதான் ஊர் மக்களுக்கு மன வேதனை.......
ஊர் மக்களின் வரி பணமும் தேவைகற்று போகிறது ....அதுவும் மன சங்கடமே ........
நம் ஊர் மக்கள் இனியும் இந்த மாதிரியான ஒரு நகர் மன்ற உறுப்பினர்களை ....அடுத்த தேர்தலில் '' தேர்வு செய்தால் ,, நம் ஊர் பொது மக்களும் சரி & நம் ஊரும் சரி சுத்தமாகவே பயன் அடையாது ..இது உறுதியே ....
நம் வரி பணத்தால் ,, நாம் ஊரின் நலன் பாதுகாட்க ,, படும் & நம் ஊரும் பல வழிகளில் முன்னேற்றம் அடையும் என்று பார்த்தால் ...இத்தனை வருசம் ஆகியும் ...ஒன்றுமே நடக்க வில்லை ...இனியும் நம் மரியாதைக்குரிய உறுப்பினர்களை நம்பி பயனே இல்லை ...என்றாகி விட்டது .....
நமக்கு நல்லதோர் மிக திறமையான ஒரு நகர் மன்ற தலைவி அவர்கள் கிடைத்தும் ....நம் ஊர் முன்னேற்றம் அடையாதது ....நம் துரதிஷ்டமே '''...
பொதுவாக நம் மரியாதைக்குரிய உறுப்பினர்களுக்கு என்னதான் ( எதிர்பார்க்கிறார்கள் ) வேணுமாம் ....ஊர் மக்களுக்கு நல்லதை இவர்கள் நினைப்பதாக தெரிய வில்லை ??
கடேசியில் இவர்கள் நம் நகர் மன்றத்தை ஒரு '' சத்துணவு '' கூடமாகவும் + கேளி கூத்தாகவும் ஆக்கி விட்டார்கள்....
எப்படா இந்த நகர் மன்றதின் காலம் முடியும் ........நல்ல பரந்த மனம் கொண்ட உறுப்பினர்களை நாம் தேர்வு செய்து .....நம் ஊர் பயன் அடையும் காலம் வருமோ ..........அதை தான் இப்போ நாம் எதிர் நோக்கி காத்து இருக்க வேணும் ....வேறு நம் என்னதான் செய்ய முடியும் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross