Re:...காயல்பட்டணத்தில் சுகாதாரக்கேடு posted byIsmail Sufi (Kayalpatnam)[14 March 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39607
நமதூர் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ்அவர்கள் கடைகளில் அவ்வப்போது சோதனை நடத்தி சுகாதார கேடுகளை களைவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
பொதுவாக எல்லா ஹோட்டல்களிலும் உணவுப் பண்டங்கள் திறந்துதான் கிடக்கிறது. இதற்காக அவ்வப்போது அபராதம் விதித்தால் தான் உணவுபண்டங்களை மூடி வைப்பார்கள். சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் அவர்கள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
மேலும் நகராட்சியின் அருகில் குப்பை தொட்டி எதுவும் இல்லை. குப்பைகள் எல்லாம் நகராட்சி காம்பௌண்டுக்கு வெளியே ரோட்டில்தான் கிடக்கிறது. இதையும் அவர் கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் நோய் பரவாமல் தடுக்கலாம். கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross