Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[14 March 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39614
கண்ணாடிக்கூண்டில் கலர் கலராய் படுத்திருந்து நம்மை பிரியத்துடன் அழைக்கிறது அந்த கோடை வெயிலில் கடையோரமாக நின்று அதை பருகும் போது ஏற்படும் இதமான சுகம் இருக்கிறதே,அந்த சுகம் ஐந்து நட்சத்திர நாகரீக உணவகத்தில் கூட கிடைக்காது !
"கொதிப்பை தணிக்க குளிர்ச்சியை திணிக்க தர்பூஸ்" என்று தலைப்பிட்டிருந்தால் சற்று பொருத்தமாக இருந்திருக்குமல்லவா?அதிகப்பிரசங்கி ஆதம் கொஞ்சம் அடங்கிறியா?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross