புதிய வழக்கம்?.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[15 March 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39627
அன்பின் அட்மின் அவர்களுக்கு,அஸ்ஸலாமு அழைக்கும்!
ஒரு இணயதளம் தலைப்பிடுவது அந்தந்த இணையதளத்தின் உரிமையாகும். அதை விமர்சனம் செய்வது வாசகர்களின் உரிமை, அந்த விமர்சனத்திற்கு ஏதும் விளக்கம் சொல்ல விரும்பினால் (கட்டாயம் அல்ல) அந்த செய்தியின் கீழே உங்கள் நிலையை சுருக்கமாக குறிப்பிடலாமே தவிர,.ஒரு வாசகருக்காக புதிய தலைப்பிட்டு தனி செய்தியை தயாரித்து பிரசுரிக்கும் பழக்கத்தை உண்டாக்கினால் பின்னர் ஒவ்வொருக்காகவும் இதே வழக்கத்தை வழி வழியாக பின்பற்ற வேண்டியது வரும!.
இதில் எவரையும் விட்டால் பின்னர் அவரால் பிரச்சனைகள் கூட உண்டாக நேரிடும என்பதே என் தாழ்மையான கருத்து.
பல ஆண்டுகள் நிர்வாகம் நடத்தும் தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!.
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!.
[Administrator: சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களுக்கு, தங்கள் ஆலோசனைக்கு நன்றி. விளக்கம் அவசியம் என பட்டதாலும், அந்த விளக்கத்தில் - சில ஆவணங்களையும், படமாக காண்பிக்கவேண்டி இருந்ததாலும், தனி செய்தியாக வெளியிடப்பட்டது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross