செய்தி: ஜனவரி 2015 முடிய, 2014 - 2015 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 95 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது! தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[21 March 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39717
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் தமிழக அரசிடம் இருந்து சரியான முறையில் நம் ஊர் நகர் மன்றத்திற்கு மானிய தொகை பணம் வந்து விடுகிறது .... ஆனால் நம் ஊர் நகர் மன்றம் தான் ,, ஒற்றுமை என்கிற தன்மை இல்லாமல் அந்த பணங்களை சரியான முறையில் நம் ஊர் பொது மக்கள் நலனுக்கு பயன் படுத்துவது இல்லாமல் போகிறது .... அதான் நம் யாவர்களுக்கும் அதிகமான மன வருத்தமே .....
மற்ற ஊர் நகர் மன்றங்கள் தமிழக அரசு தருகின்ற ....மானியமான தொகையை ...சரியாகவே ஊரில் நலனுக்கு பயன் படுத்தி வருகிறது ....என்பது நம் யாவர்களும் நன்கு அறிந்தது தான் ....நம் நகர் மன்றம் ஏன்?? இப்படி உள்ளது ......
அல்லாஹ் போது மாணவன் ....ஈகோவை என்கிற மோசமனவற்றை ,,நம் மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்கள் தூக்கி ''எரிந்து விட்டு .... ஊர் நலனில் முழுமையான அக்கறை காட்டினால் ரொம்பவும் நன்றே ''
இது நடக்குமா ?? நாம் பல வருடங்கள் பொருத்து விட்டோம் ....இன்ஷா அல்லாஹ் நாம் நல்ல என்ன துவாவுடன்'' இன்னும் கொஞ்சம் பொறுப்போம் ...... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross