Re:... posted bynizam (india)[21 March 2015] IP: 59.*.*.* India | Comment Reference Number: 39718
நகரமன்ற உறுபினர்களுக்கு! யார் உங்களை விமர்சித்தாலும் உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இந்த சகோதரனின் வேண்டுகோள். தலைவி குறிப்பிட்ட இந்த விசயங்களில் மிக முக்கிய இரண்டு அம்சங்கள்.
ஒன்று வடிகால் மழைநீர் தேங்கும் பகுதிகளில் அடுத்த பருவமழை தொடங்கு முன் அமைப்பது. இந்த ஏனென்றால் இந்த வடிகால் இல்லாததினால்தான் சென்ற அடைமழையில் ஆயீரகனக்கானொர் வீடு இழந்தனர்.
இரண்டாவது மருத்துவ வசதி மேம்படுத்துவது மருத்துவர்களின் பேராசை (விதி விலக்கு பற்றி பேசவில்லை) நோயை விட மருத்துவர் படுத்தும் பாடு சொல்லி மாளாது.
நகராட்சி அரசினர் மருத்துவமனை கே எம் டி மருத்துவமனை மூலம் சமுகத்தின் நலிந்த பிரிவினருக்கு தரமான இலவச சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க செய்தால் மக்கள் உங்களை எப்போதும் நன்றி கொள்வார்கள்.
ஆதலால் வரும் கூட்டத்தை சண்டை சச்சரவில்லாமல் நடத்தி நான் மேல்குறிப்பிட்ட இரண்டு அம்சங்களுக்கு நல்ல தீர்வை கொடுக்க வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross