செய்தி: ஜக்வா பொதுக்குழுவில் இக்ராஃ மூலம் 2 மாணவர்களின் முழுக் கல்விச் செலவும் ஏற்பு! நலத்திட்ட உதவிகளுக்காக ரூ. 20 ஆயிரம் நிதியொதுக்கீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சேவை செய்யுங்கள் சிகரத்தைத் தொடுங்கள்... posted byAnbinalA (Jaipur)[22 March 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 39749
வறுமையில் வாடிய மக்களை கண்டபோதும் வாடிய வள்ளலாரும் வாழ்ந்த மண்ணல்லவா,
நாம் பிறந்த மண்ணல்லவா...!
உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டதைப் போல இம்மன்றத்தின் அனைத்து நல் இதயங்களும் சுருங்கி விடாமல்...
வாழ்வதற்கு பணம் தேவைதான். ஆனால் அது ஒன்றே குறிக்கோலாக இயந்திர மயமாகிப் போன இந்த உலகில்
இந்த மன்ற மனிதர்களும் இயந்திரமாகிப் போகாமல்...
உபயோகப்படுத்தி விட்டுத் தூக்கி எறியும் பொருள்களைப் போல - ஒட்டி உறவாடிய ஊர் மக்களை தூக்கி எறியாமல்...
வாழ்ந்து சாதித்து வரலாற்றில் இடம் பெற வேண்டிய வயதில்...வாழ்க்கையில்...பலர் பிறரின் வாழ்க்கையை சாய்த்து வாழ்கின்ற இந்த காலத்திற்கு நடுவே இதுபோன்று மனிதநேயம்,மனிதாபிமானம் கொண்டு தேவைகளறிந்து சேவைகள் பல செய்யும் ஜக்வா - வின் பணிகள் இனிதே பாராட்டுக்கூறியது...
"ஆகாயம் உள்ள வரை அழியாமல் வாழ பிரத்திப்போமாக...ஆமீன்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross