Re:...காலம் பதில் சொல்லும்...என்பார்கள் சொல்லி விட்டது தமிழக அரசுக்கு... posted byAnbinalA (Jaipur)[25 March 2015] IP: 101.*.*.* India | Comment Reference Number: 39838
உண்மை புதைக்கப்பட வில்லை - மாறாக விதைக்கப்பட்டுள்ளது.எனவே தான் 12ஆண்டுகள் உருண்டோடியும் வெற்றி எனும் மரமாக வளர்ந்து நிற்க்கிறது.தமிழக அரசே உனக்கு பாடாம் படிக்க அதன் நிழலில் அமர்ந்துக் கொள்...அல்லது தன்னைத்தானே கொல்...
ஜனாப்.ஹாமீத் பக்ரீ ஆலீம் , ஜனாப்.அப்துல் மஜீத் ஆலீம்.,மற்றும் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசு மீது மானநஷ்ட ஈடாக சுமார் 1200000000022 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடுங்கள். அப்போதுதான் இதுபோன்ற அப்பாவிகள் இவர்கள் போலுள்ள அ ட ப் பா வி க ளி ட ம் இருந்து விடியல் பெற முடியும்...
அன்று வெளியே இருந்து ஜெயில் அனுப்பியவர்
இன்று ஜெயிலாக வெளியே இருக்கிறார்...
படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross