கம்பு வெட்டி போடும் உங்கள் தந்திரம் ஒரு போதும் நிறைவேறாது.. ஈ சாமி அவர்களே..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[26 March 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 39847
கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த அமைப்பு பல்வேறு வழிகளில் உறுப்பினர்களாகிய எங்களை அவமானப்படுத்தி, எங்கள் மீது அவதூறுகளை கூறி வந்ததோ, அதே KEPA அமைப்பு இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க எங்களைக் கேட்டுக் கொண்டதாலும், அவர்களின் தூண்டுலின் பேரிலேயே இத்தீர்மானம் வந்ததாலும் நாங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதுதான் உண்மை. CP
ஐயா ஈ சாமி அவர்களே..! தங்களின் அவமானம் என்ன..? / தங்கள் மீதான அவதூறு என்ன..? இவைகளை உங்களிடமிருந்து விளக்கம் எதிர் பார்க்கிறேன் - விளக்கம் தர முன் வாருங்கள்..! இந்த நச்சு ஆலையால் நகரில் பல உயிர்கள் நோயால் துடிதுடித்து செத்து மடிவது குறித்து உங்களுக்கு கவலை இல்லை உங்கள் கவலை எல்லாம் (ஈகோ) உங்களின் சுய கவரவும் குறித்தது என்பதை மிக தெளிவாக விளக்கி விட்டீர்கள்.
மேலும் இந்த ஈகோ விளக்கத்தின் மூலம் உங்களின் அனுபவ தராதரம் விளங்க முடிந்தது - நன்றி..!
ஏதோ மறைந்து கிடக்கும் ஒரு காரணத்தை திசை திருப்ப KEPA அமைப்பை தாங்கள் சாடி அமைப்புக்குள் பிரிவினையை உண்டாக்க முயற்சிப்பது போல் உங்களின் விளக்கம் உணரபடுகிறது.. நகர் மக்கள் இந்த நச்சு ஆலை விசியத்தில் மிக தெளிவாக விழிப்புணர்வோடு இருகிறார்கள் மேலும் கம்பு வெட்டி போடும் உங்கள் தந்திரம் ஒரு போதும் நிறைவேறாது.. ஈ சாமி அவர்களே..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross