Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[28 March 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39861
அஸ்ஸலாமு அழைக்கும் ......
தமிழகத்தின் இந்த பட்ஜெட் ''அருமையானது ...காரணம் ....பணத்தின் பற்ற குறையிலும் தமிழக மக்களை பாதிக்காத வகையில் தரப்பட்டு உள்ளதால் தான் ....
>> பாராட்டுக்கள் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் & ADMK ....கட்சி தலைவி மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கும் .....
தமிழக மக்களின் பாரட்டுக்கள் ADMK கட்சிக்கு இதன் மூலம் உண்டு ......
இன்ஷா அல்லாஹ் ....தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் கூடிய சீக்கிரம் தமிழக முதல்வராக வரகூடிய நல்ல ''காலத்தை தான் '' தமிழக மக்கள் யாவர்களும் எதிர் பார்த்து மிக ஆவலோடு காத்து உள்ளார்கள் .....மரியாதைக்குரிய தலைவி அம்மா அவர்கள் வந்தால் ...இன்னும் தமிழக மக்கள் பல வகையிலும் ''பல ,,பலன்கள் பெறுவார்கள் ....இது யாவர்களும் நன்கு அறிந்தது தான் .....
அம்மாவுக்கு '' தீர்ப்பு நல்லதாகவே தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு '' இணைங்கி '' விரைவில் அமையும் .........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross