எனது அருமை பாசமிகு நண்பர் ஸஈத் அலீ அவர்களின் தந்தை மரியாதைக்குரிய ஓ.ஏ.அஹ்மத் ஸாஹிப் அவர்களின் மரண செய்தி அறிந்து மிகவும் மனதிற்கு வேதனை அடைந்தேன் .
அவர்கள் என்னுடனும் அவரது பிள்ளைகளில் ஒருவரை போல மிகவும் பாசமுடன் பழகியவர்கள் .
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை எல்லாம் மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . அமீன் . அவர்களை இழந்து வாடும் எனது அருமை நண்பர் ஏ.எஸ்.ஸஈத் அலீ, மற்றும் சகோதரர்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள் வானக . ஆமீன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross