Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:31:24 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15687
#KOTW15687
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 1, 2015
ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3940 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.முஹம்மத் லெப்பையின் தந்தை - மகுதூம் தெருவைச் சேர்ந்த ஓ.ஏ.அஹ்மத் ஸாஹிப் - இன்று (ஏப்ரல் 01) காலை 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 87. அன்னார்,

மர்ஹூம் அல்ஹாஜ் உ.வை.உமர் அப்துல் காதிர் அவர்களின் மூத்த மகனும்,

ஓ.ஏ.உவைஸ்னா லெப்பை, ஓ.ஏ.செய்யித் அஹ்மத், ஓ.ஏ.முஹம்மத் ஜவாத் ஆகியோரின் சகோதரரும்,

ஏ.எஸ்.ஸஈத் அலீ, ஏ.எஸ்.கலீலுர்ரஹ்மான், ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.முஹம்மத் லெப்பை, ஏ.எஸ்.மஹ்மூத் ஆகியோரின் தந்தையும்,

மர்ஹூம் அல்ஹாஜ் க.வி.செ.உமர் அப்துல் காதிர், மர்ஹூம் அல்ஹாஜ் க.வி.செ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத், மர்ஹூம் அல்ஹாஜ் கத்தீபு ஹிட்லர் எம்.கே.எஸ்.எல்.மஹ்மூத் ஆகியோரின் மருமகனும்,

அல்ஹாஜ் எஸ்.எஸ்.இ.மஹ்மூத் என்பவரின் சகளையும்,

மர்ஹூம் அல்ஹாஜ் ஹிட்லர் ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் எம்.சுலைமான் லெப்பை, மர்ஹூம் எம்.சுஹ்ரவர்த்தி ஆகியோரின் மச்சானும்,

எச்.எம்.பி.ஸாதிக், பி.ஹபீப், பி.அப்துல் பாரிஃ, பி.முஹம்மத் ஆமிர் ஆகியோரின் மாமாவும்,

எஸ்.அஹ்மத் யாஸீன், எஸ்.ஏ.அஹ்மத் ஸாஹிப், எம்.எல்.அஹ்மத் ஸாஹிப், எம்.சுஹ்ரவர்த்தி ஆகியோரின் பாட்டனாரும், எஸ்.காதிர் ஸாஹிப் முபாரக் என்பவரின் கொள்ளுப் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (ஏப்ரல் 01 புதன்கிழமை) 16.30 மணிக்கு, காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
A.S.புகாரீ மூலமாக,
ஹிட்லர் சதக் (+91 98655 90942)


[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 13:47 / 01.04.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by ஹாஜி (ரியாத் ) [01 April 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39930

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் (பெரியப்பா) அவர்களின் நல்லறங்களை ஏற்று பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை பிரகாசமாக்கி விசாலமாக்கி வைத்தும் மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

ஹாஜி மற்றும் குடும்பத்தினர்,
மொஹுதூம் தெரு,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [01 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39931

انا لله وانا اليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by U.UMER ABDUL CADER, (H.M.B) (CHENNAI) [01 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39932

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மண்ணறையை பிரகாசமாக்கி விசாலமாக்கி வைத்தும் மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன், ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலாஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [01 April 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39934

இன்ன லில்லாஹி வ இன்ன இலாஹி ராஜிஊன் .

எனது அருமை பாசமிகு நண்பர் ஸஈத் அலீ அவர்களின் தந்தை மரியாதைக்குரிய ஓ.ஏ.அஹ்மத் ஸாஹிப் அவர்களின் மரண செய்தி அறிந்து மிகவும் மனதிற்கு வேதனை அடைந்தேன் . அவர்கள் என்னுடனும் அவரது பிள்ளைகளில் ஒருவரை போல மிகவும் பாசமுடன் பழகியவர்கள் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை எல்லாம் மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . அமீன் . அவர்களை இழந்து வாடும் எனது அருமை நண்பர் ஏ.எஸ்.ஸஈத் அலீ, மற்றும் சகோதரர்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள் வானக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ராஜிவூன்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [01 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39937

மர்ஹூம் அவர்களுடைய நல் அமல்களை ஏற்று, பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வல்ல ரஹ்மான் தருவானாக. ஆமீன்.

தந்தையை இழந்து வாடும், காக்காமார் சையத் அலி, கலீல், நண்பன் முஹம்மது லெப்பை மற்றும் குடும்பத்தினருக்கு, வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தருவானாக.ஆமீன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஂஓஃ LEBBE
posted by HYLEE (COLOMBO) [01 April 2015]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39938

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by abdul wadood (jaipur) [01 April 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 39939

انا لله وانا اليه راجعون

اللهم اغقر له وارحمه وعافه واعق عنه واكرم نزله ووسع مدخله


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. CONDOLENCE
posted by P.A.J.SHEIK ABDULLAH SAHIB THAMBY (JEDDAH, K.S.A.) [01 April 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39940

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் எனது பெரியப்பாவின் நல்லறங்களை ஏற்று பாவ பிழைகளை மன்னித்து அவர்களது மண்ணறையை பிரகாசமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவன பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

P A J SHEIK ABDULLAH SAHIB THAMBY & FAMILY
JEDDAH - K S A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Aboobucker (Chennai) [01 April 2015]
IP: 192.*.*.* United States | Comment Reference Number: 39941

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து சுவனத்தை கொடுப்பானாக .

அபூபக்கர்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [01 April 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39942

إنـاّ لله وانـاّ اليــه راجـعـــــــــــون

أللهــــــــم اغـفــــر لـه وارحـمــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.M.D.SHAJAHAN (dammam) [01 April 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 39943

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by முஹம்மது அப்துல் காதர் (துபாய்) [01 April 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39945

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by mohamed salih (chennai) [01 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39946

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,

குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by kaja nawas (bangkok) [01 April 2015]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 39947

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh (KSA)) [01 April 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39949

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [01 April 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39951

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மண்ணறையை பிரகாசமாக்கி விசாலமாக்கி வைத்தும் மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன், ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,
posted by Muzammil (Dubai) [01 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39952

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மண்ணறையை பிரகாசமாக்கி விசாலமாக்கி வைத்தும் மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன், ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 April 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39953

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [01 April 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39954

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து '' பாவ பிழைகளையும் பொருத்து அவனின் மிகவும் உன்னதமான '' ஜன்னதுல் பிர்தௌஸ் '' என்னும் உயர்ந்த சுவன பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்......

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன் ....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [01 April 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39955

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by D.S.ISMAIL (HONGKONG) [01 April 2015]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 39956

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [01 April 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39957

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. வஸ்ஸலாம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [01 April 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39958

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹீ வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!!!!

மர்ஹூம் அவர்களுடைய நல் அமல்களை ஏற்று, பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வல்ல ரஹ்மான் தருவானாக. ஆமீன். ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. death
posted by THAJUL ANAM (madina munawara ) [02 April 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 39962

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக அமீன் .

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by shaik dawood (Sharjah) [02 April 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39963

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான பதவியை கொடுப்பானாக ... ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [02 April 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39964

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,
posted by Mohamed Hassan (Jeddah) [02 April 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39966

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [02 April 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 39970

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா.) [02 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39974

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூம் அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்கள் அருமை மகன் என்னன்பு நண்பன் முஹம்மது லெப்பை மற்றும் மகன்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மற்றும் குடும்பத்தார்கள்
காயல்பட்டினம் ,ஜித்தா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. அஸ்ஸலாமு அழைக்கும்.
posted by Habeeb Mohamed Nizar (Bahrain) [03 April 2015]
IP: 78.*.*.* Bahrain | Comment Reference Number: 39975

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

ஹபீப் முஹம்மத் நிசார்,
மனாமா, பஹ்ரைன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [03 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39976

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved