இன்று (மார்ச் 31) நள்ளிரவு 03.00 மணியளவில், காயல்பட்டினத்தில் பலத்த இடி – மின்னலுடன் இதமழை பெய்தது. இந்த மழை காரணமாக, கோடை வெப்பம் தனிந்து, இதமான வானிலை நிலவுகிறது. நகரின் தாழ்வான பகுதிகளில் சிறிதளவு மழை நீர் தேங்கியுள்ளது.
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[31 March 2015] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39901
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்....வல்ல இறைவனின் அருள் நம் ஊருக்கு கிடைத்து இருப்பது மகிமையே ....எல்லாம் வல்ல நாயன் நம் ஊருக்கு மேலும் அதிகமான பரக்கத்தை தந்து + யாவர்களுக்கும் நோய் நொடி இல்லாமல் எப்போதும் ஒற்றுமையுடன் / நீடித்த ஆயுளுடன் சிறப்பாக்கி தந்தருள் வானாகவும் ஆமீன்......யாரப்பல் ஆலமீன் ....... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross