Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[04 April 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39990
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த போராட்டத்தின் ...... மூலம் நல்லதோர் முடிவு நம் ஊருக்கு கிடைக்க வேணும் ....எல்லா வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்....நம் ஊர் அனைத்து மக்களின் '' துவா '' வீணாகாது ......
நாம் மரியாதைக்குரிய ......SDPI .... அமைப்பினர்களின் இந்த நல்ல போராட்டத்தின் எதிர் ஒலி TV ...சேனல் மூலம் தமிழக மக்களுக்கு தெரிவது .... நமக்கு இன்னும் சிறப்பே ...நம் கஷ்ட சூழ் நிலைமைகளும் ..நம் மக்கள் படும் சொல்ல முடியாத வேதனைகளும் வெளி உலகத்துக்கு இப்போது தான் நன்கு தெளிவாகும் ......மேலும் புரிந்து நாம் ஊருக்கு முழு ஆதரவு தருவார்கள் ....
இந்த நாசமா போன ''DCW .....தொழிற்சாலையால் நாம் படும் அவஸ்தை'' இன்னும் படு வேகமாகவே வெளி யுலகத்துக்கு கொண்டு செல்வது தான் மிகவும் சரியானது ........
நம் மக்கள் மரியாதைக்குரிய நமது ..SDPI ....அமைப்பினர்களை மனதாரவே பாராட்டனும் ....இவர்களுக்கு நம் ஊர் அனைத்து பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை கொடுத்து இன்னும் இந்த போராட்டத்தை துரித படுத்த வேணும் ....
நம் தமிழக அரசும் ..அதன் உயர் அதிகாரிகளும் .....கண் விழிக்க வேணும் ....அதற்க்கு நமக்கு டிவி சேனல் .../ .. பத்திரிக்கை ....மற்றும் பலரப்பு துலை தூர சாதனகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் தேவை .......அப்போது தான் இந்த நாசமா போன .... .DCW ....தொழிற்சாலையால் நாம் படும் மிக கொடுமையான ''மன கஷ்டம் & உயிர் போககூடிய அளவுக்குஉள்ள கஷ்டமும் ...நிச்சயம் அனைவர்களுக்கும் முழுமையாகவே தெரிய வரும் .......
>>> தொடரட்டும் நமது ...SDPI ....அமைப்பினர்களின் தொடர் போராட்டம் .....
ஆமா ...நமது மரியாதைக்குரிய ஐயா...மா .தி ..மு . க தலைவர் அவர்கள் நமது இந்த கஷ்டத்துக்கு உதவ முன் வர வில்லை ....மற்ற ஊர் மக்களின் இது போன்ற தொழிற்சாலை விசையத்தில் ''' களம் இறங்கி ...முன் நின்று போராடுவார்கள் ....நம் ஐயா அவர்களுக்கு முழுமையாக தெரிய வர வில்லையா.... என்ன ???
நம்மை படைத்த வல்ல இறைவன் நமக்கு நல்லதையே செய்வானாகவும் ஆமீன் ....... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross