Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[05 April 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40010
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்....இவ்வளவு மிகவும் சிறப்பாக ..எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல் ....ஊரில் ஒரு '' நகர் மன்றம் '' செய்ய கூடிய 3 / 4 % வேலைகளை ரொம்பவும் அமுக்கமகவே ..யாருக்குமே தெரியாமல் ....நல்ல முறையில் '' பிளான் '' பண்ணி ....நம் ஊர் மக்களுக்கு உதவி செய்து வருவது தான் ...'' நம் '' சிங்கை கா.ந.மன்றத்தின் '' தனி ஒரு சிறப்பே .......
காரணம் யாவர்களையும் ஒருகனைத்து மிகவும் திறமையுடன் அழைத்து செல்வதும் ஒரு கலையே ......அதற்க்கு நம் மரியாதைக்குரிய ஜனாப் .ஹாஜி .P.H.M. ஹசன் அவர்களைத்தான் மனதார முதலில் பாராட்டனும் ....இதற்க்கு முழு காரணம் ....தன்மையும் ,, அனுபவம் கலந்த பக்குவத்துடன் &.நிதானமும் கூட......
சிங்கை கா.ந.மன்ற ''அவர்களின் ''ஆண்டறிக்கை '' அனைத்து மக்கள் முன் வைப்பது ...கூட ஒரு பெரும் தன்மை தான் ...இது போன்று யாரும் செய்திடாத ஒரு செயல் என்றும் கூட சொல்லலாம் .....
நமது ஊருக்கான இவர்களின் அனைத்து நல்ல செயல் திட்டங்களையும் '' மிக நளினமான முறையில் செய்து வருபவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ........
எல்லாம் வல்ல நாயன் அருளால் ...தங்களின் ( சிங்கை கா.ந.மன்றத்தின் ) இந்த சிறப்பான பயணம் எந்த ஒரு தொய்வின்றி '' தொடர அருள் புரிவானாகவும் ஆமீன் ....
இது போன்று ..நமது ஊர் நகர் மன்ற உறுப்பினர்களும் ...வருடம் ஒருதடவை தங்களுக்கு ...நகர் மன்றத்தால் கிடைக்க பெற்ற பணம் இவ்வளவு ....நாங்கள் எங்கள் தொகுதி மக்களுக்கு ...பல திட்டங்களுக்கு இவ்வளவு பணம் செலவு செய்து உள்ளோம் .....என்று ஆண்டறிக்கை '' தந்தாள் ...பொது மக்கள் மற்றற்ற மகிழ்ச்சி அடைவார்கள் ....மேலும் இவர்கள் மீது அவர்களின் தொகுதி மக்கள் முழுமையான நம்பிக்கையும் + மரியாதையும் வைப்பார்கள் அல்லவா ....
சிங்கை கா.ந.மன்றத்தின் ஆண்டறிக்கை ...போன்று நம் நகர் மன்ற . மரியாதைக்குரிய உறுப்பினர்களும் '' ஆண்டறிக்கை '' அவர்கள் தொகுதி மக்கள் முன் தருவார்களா ?? இது நடக்குமா .... நமக்கு எதிர்பார்ப்பு உள்ளது ....இன்ஷா அல்லா நடக்கும் என்று ....நமக்கு நம்பிக்கை உண்டு .....
நம் '' சிங்கை கா.ந.மன்றத்தின் '' அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களின் மனம் உகந்த நல் >>>> வாழ்த்துக்கள் <<<< & துவாவும் கூட ........தங்கள் மூலம் நம் ஊர் மக்கள் பயன் பெறுவது பாராட்டுக்குரியது .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross