Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:28:48 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15705
#KOTW15705
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 4, 2015
சிங்கை கா.ந.மன்றத்தின் ஆண்டறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3315 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த மார்ச் மாதம் 15ஆம் நாளன்று நடைபெற்ற சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அவ்வமைப்பிற்கு புதிய நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அக்கூட்டத்தில், மன்றத்தின் அப்போதைய செயலரும், நடப்பு துணைத்தலைவருமான எம்.எம்.மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்த ஆண்டறிக்கை:-






சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (2014) நடத்தப்பட்ட வருடாந்திர பொதுக்குழு, குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சிங்கை காயல் நல மன்றம்
posted by Ismail Sufi (Kayalpatnam) [04 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40001

அஸ்ஸலாமு அலைக்கும்.

சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (2014) நமதூர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மூலம் சுமார் 16,85,810 ரூபாய் வழங்கி இருக்கிறார்கள்.

இது சாதாரண ஒரு காரியம் இல்லை. இதற்காக திட்டமிட்டு மிகவும் சிறப்பான முறையில் அனுப்பி இருக்கிறார்கள். இதற்காக ஒத்துழைப்பு செய்த அணைத்து மக்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவான் என்பதில் சந்தேகம் இல்லை.

சிங்கை காயல் நல மன்றம் மேலும் மேலும் நல்ல முறையில் செயல்பட எனது வாழ்த்துகளை தெர்வித்துக் கொள்கிறேன்.

இஸ்மாயில் சூபி
பஞ்சாயத் ரோடு
காயல்பட்னம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மகத்தான மாமன்றம்...
posted by M.N.L.Mohamed Rafeeq (Singapore) [05 April 2015]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 40004

சிங்கை காயல் நல மன்றத்தின் உறுதி மிக்க தூண்களாகிய உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, ஒற்றுமை, சிறந்த வழிகாட்டியான மன்ற ஆலோசகர், அனுபவமிக்க தலைமை இவைகள் தாம் இந்த மன்றத்தின் ஆக்கப்பணிகளுக்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் திகழ்ந்து வருகின்றது.

முதியோர் உதவித்தொகை, கல்வி, மருத்துவம் என பல்வேறு பணிகளுக்கு மிகப்பெரிய அளவிலான பொருளாதார உதவிகளை வாரி வழங்கி நம் உள்ளூர் மக்களின் இயலாமையைப் போக்கிட துணை புரிந்து வருகின்றது.

பதவி, புகழ் என எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் மன்றத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வரும் சில உயரந்த உள்ளங்களை நினைத்துப் பார்த்து வியந்துள்ளேன். அத்தகையோரது அமல்களை அங்கீகரித்து வல்ல அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் மகத்தான நற்கூலிதனை அள்ளி வழங்கிட அந்த வல்லோனிடம் பிராத்திக்கின்றேன்.

இத்தகைய மாமன்றத்தில் நானும் ஒரு அங்கம் என்பதில் பெருமை கொள்கிறேன். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

-ஹிஜாஸ் மைந்தன். சிங்கப்பூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [05 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40005

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

இம்மன்றம் இதே கட்டமைப்போடு இன்னும் பல ஆண்டுகள் அதன் சேவையை தொடர வல்லோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [05 April 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40010

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்....இவ்வளவு மிகவும் சிறப்பாக ..எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல் ....ஊரில் ஒரு '' நகர் மன்றம் '' செய்ய கூடிய 3 / 4 % வேலைகளை ரொம்பவும் அமுக்கமகவே ..யாருக்குமே தெரியாமல் ....நல்ல முறையில் '' பிளான் '' பண்ணி ....நம் ஊர் மக்களுக்கு உதவி செய்து வருவது தான் ...'' நம் '' சிங்கை கா.ந.மன்றத்தின் '' தனி ஒரு சிறப்பே .......

காரணம் யாவர்களையும் ஒருகனைத்து மிகவும் திறமையுடன் அழைத்து செல்வதும் ஒரு கலையே ......அதற்க்கு நம் மரியாதைக்குரிய ஜனாப் .ஹாஜி .P.H.M. ஹசன் அவர்களைத்தான் மனதார முதலில் பாராட்டனும் ....இதற்க்கு முழு காரணம் ....தன்மையும் ,, அனுபவம் கலந்த பக்குவத்துடன் &.நிதானமும் கூட......

சிங்கை கா.ந.மன்ற ''அவர்களின் ''ஆண்டறிக்கை '' அனைத்து மக்கள் முன் வைப்பது ...கூட ஒரு பெரும் தன்மை தான் ...இது போன்று யாரும் செய்திடாத ஒரு செயல் என்றும் கூட சொல்லலாம் .....

நமது ஊருக்கான இவர்களின் அனைத்து நல்ல செயல் திட்டங்களையும் '' மிக நளினமான முறையில் செய்து வருபவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ........

எல்லாம் வல்ல நாயன் அருளால் ...தங்களின் ( சிங்கை கா.ந.மன்றத்தின் ) இந்த சிறப்பான பயணம் எந்த ஒரு தொய்வின்றி '' தொடர அருள் புரிவானாகவும் ஆமீன் ....

இது போன்று ..நமது ஊர் நகர் மன்ற உறுப்பினர்களும் ...வருடம் ஒருதடவை தங்களுக்கு ...நகர் மன்றத்தால் கிடைக்க பெற்ற பணம் இவ்வளவு ....நாங்கள் எங்கள் தொகுதி மக்களுக்கு ...பல திட்டங்களுக்கு இவ்வளவு பணம் செலவு செய்து உள்ளோம் .....என்று ஆண்டறிக்கை '' தந்தாள் ...பொது மக்கள் மற்றற்ற மகிழ்ச்சி அடைவார்கள் ....மேலும் இவர்கள் மீது அவர்களின் தொகுதி மக்கள் முழுமையான நம்பிக்கையும் + மரியாதையும் வைப்பார்கள் அல்லவா ....

சிங்கை கா.ந.மன்றத்தின் ஆண்டறிக்கை ...போன்று நம் நகர் மன்ற . மரியாதைக்குரிய உறுப்பினர்களும் '' ஆண்டறிக்கை '' அவர்கள் தொகுதி மக்கள் முன் தருவார்களா ?? இது நடக்குமா .... நமக்கு எதிர்பார்ப்பு உள்ளது ....இன்ஷா அல்லா நடக்கும் என்று ....நமக்கு நம்பிக்கை உண்டு .....

நம் '' சிங்கை கா.ந.மன்றத்தின் '' அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களின் மனம் உகந்த நல் >>>> வாழ்த்துக்கள் <<<< & துவாவும் கூட ........தங்கள் மூலம் நம் ஊர் மக்கள் பயன் பெறுவது பாராட்டுக்குரியது .....

அல்லாஹ் அனைவர்களுக்கும் நல்லதையே நாடுவானாகவும் ஆமீன் ......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அன்பை காட்ட அறிமுகம் தேவையில்லையே...
posted by AnbinalA (Jaipur) [07 April 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40031

சம்பாதிக்க ஏர்'பஸ் ஏறி
சாதிக்க துடித்த.,
சாதனை இதயங்கள்.,
சரித்திர கல்வெட்டாய்...

உலக காயல் நல மன்றத்தின்
முதல்மை வரிசையில்
உதவிக் கரம் கொடுத்துள்ள
சங்கை மிகு சிங்கை காயலர்களே...

உதடுகள் காந்தியாக
உள்ளம் மட்டும் கோட்சேவாக
மலிந்து கிடக்கும்
மனிதாபிமானத்துக்கு
மத்தியில்

பணம் படைத்தவர்களிடம்
மனம் இருப்பதில்லை...
மனம் படைத்தவர்களிடம்
பணம் இருப்பதில்லை...

ஆனால்...!

இம்மன்றத்தின் நல்இதயங்களிடம்
இவை இரண்டும் இரட்டைகிழவியாக
பதக்கத்தை விட பாராட்டுக்கூறியதே....

காயலர்களே....!
சாதிக்க மலையேறிய பின்
சறுக்கி விழுந்தது
நீங்கள் அல் - மாறாக
பயம் மட்டுமே....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஆ... என்னா கீட்டுபா...! (?!)  (5/4/2015) [Views - 3735; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved