2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[05 April 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40011
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்...நமது '' அரிமா சங்கத்தின் ஆண்டறிக்கை '' படித்து பார்த்த பின் ...நாங்கள் நிகைத்து விட்டோம் .....நமது ஊரிலும் இந்த ' அரிமா சங்கத்தின் '' நல்ல பல உதவிகளை நம் அருமை சகோதரர் அவர்கள் மூலம் பெற்று இருப்பது மகிழ்ச்சி குரியது தான் ....
இன்னும் இவர்கள் நம் ஊருக்கும் & பொது மக்களுக்கும் பல நல்ல செயல்'' திட்டங்கள் செயலாற்றிட மிகவும் துடிப்புடன் இருப்பதும் நமக்கு பெருமையே .....
உங்களின் நல்ல எண்ணத்துடன் ...கலந்த அனைத்து நல்ல '' திட்டத்துக்கு ...நிச்சயம் பலன் உண்டு ....வல்ல இறைவன் உங்கள் என்னத்தை மக்களுக்கு பயன்னாக்கிட அருள் புரிவானாகவும் ஆமீன்......
தொடரட்டும் '' காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் ''' மக்களுக்கான நல்ல சேவைகள் .......
நம் ஊர் அரசு மருத்துவ மனையின் '' ஒரு சில குறைபாடுகளை உங்களை போன்ற நல்ல பொதுநல அமைப்பினர்கள் மூலம் தான் களைந்து சிறப்படைய முடியும் ..+.. மருத்துவமனையின் தேவைகளையும் '' நிவர்த்தி '' செய்யவும் முடியும் .....முக்கியமாக நம் ஊர் அரசு மருத்துவமனைக்கு ஒரு நல்ல திறமையான MD ...DR ...தேவை தயவு செய்து அதை தாங்கள் சந்திக்கும் நம் மரியாதைக்குரிய தமிழக மாநில சுகாதார மந்திரி அவர்களிடமும் ....மற்றும் அரசு மருத்துவமனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமும் ( பேசி ) கோரிக்கை எழுத்து மூலம் வைத்து பெற்று தந்தாள் ...நம் ஊர் அனைத்து மக்களும் தங்கள் அரிமா சங்க அமைப்பினர்களை மறக்கவே மாட்டார்கள் ...என்பது உண்மை .....
இப்படி ஒரு அமைப்பு நம் ஊரிலும் இருந்து அமைதியாக பல நல்லதை மக்களுக்கும் & ஊருக்கும் செய்து இருப்பதை நினைத்து பெருமையாகவே உள்ளது .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross