Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[06 April 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40016
அஸ்ஸலாமு அலைக்கும்
பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கு ....மாணவ கண்மணிகளும் சரி ,, பெற்றோர்களும் சரி கொஞ்சமும் பயப்பட தேவையே இல்லை ....காரணம் ..நம் மரியாதைக்குரிய மாண்புமிகு .அம்மா அவர்களின் வாக்கு படி தற்போது தான் தமிழக அரசு தான் மாணவ கண்மணிகளுக்கு ...பாடப் புத்தகங்கள் .... ''' இலவசமாகவே '' தந்து உதவுகிறார்களே.....
அப்படி இருக்க ..மாணவ கண்மணிகளும் சரி & பெற்றோர்களும் சரி கொஞ்சமும் யோசிக்கவே தேவை இல்லை .....தைரியமாகவே நம் மாணவ கண்மணிகள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்தலாம் ......
நம் மரியாதைக்குரிய மாண்புமிகு .அம்மா அவர்களின் தலைமையில் மிகவும் திறம் பட ... பொது மக்கள்களை எந்த ஒரு விசையத்திலும் பாதிக்காத வகையில் மிக சிறப்பாகவே தமிழகத்தில் >> ADMK << கட்சி ஆட்சி நடை பெற்று வருவது தமிழக மக்கள் யாவர்களும் நன்கு அறிந்ததே ....
ஒரு காலத்தில் பாட புத்தகம் ....இலவசமாக தந்து நம் ஊர் மக்களை படிக்க ஆதரவு தந்தவர்கள் ...எங்கள் மரியாதைக்குரிய ஹாஜி ..M.K.T. அப்பா அவர்கள் தான் ....தற்போது ஓரளவுக்கு நாங்கள் படித்து இந்த நிலைமைக்கு வரவும் முழு காரணம் ...எங்கள் மரியாதைக்குரிய ஹாஜி ...M.K.T. அப்பா அவர்கள் தான்...அவர்களின் கண்காணிப்பு எங்களுக்கு இல்லை என்றால் எங்கள் முன்னேற்றம் மிகவும் குறைவு தான் .....இது போன்று நம் மரியாதைக்குரிய.ஹாஜி . L.K.அப்பா அவர்களும் நம் ஊர் மக்கள் படிப்பு விசையத்தில் ஆதரவு கரம் தந்தவர்கள் தான் ...என்று நாங்கள் கேள்வி பட்டு உள்ளோம் .... பொதுவாகவே நம் மரியாதைக்குரிய '' இருவர்களும் நமது ஊரின் கல்வி தந்தை '' என்றே கூறலாம் ....இன்னும் நாம் இவர்களை நினைத்து பார்க்கிறோம் என்றால் ...பெருமை பட கூடியவர்கள் தான் .....இவர்கள் குடும்பத்தார்களையும் வல்ல இறைவன் எப்போதும் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்.....
தற்போது நம் மரியாதைக்குரிய மாண்புமிகு அம்மா அவர்களின் ஆதரவு தமிழக மக்களுக்கு கிடைத்து உள்ளது ....நமக்கு பெருமை தான் ......
மரியாதைக்குரிய அம்மா அவர்களின் தலைமையில் இன்னும் பல சாதனைகள் ...தமிழக மக்களுக்கு ....தொடரும் ......
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross