Re:...தந்தை தாய் துஆ செய்கிறார்கள் posted bymackie noohuthambi (colombo)[07 April 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 40028
நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லோரும் ஆசைப் படுகிறோம். அந்த நீண்ட ஆயுளுக்குள் ஒரு மகளின் கனிவான உபசரிப்பு அரவணைப்பு தேவைப் படுகிறது. அந்த வகையில் தனது வயதான தந்தையையும் தாயையும் பேணி பாதுக்காத்து வந்த பிள்ளைகள் பெற்றோரின் து ஆ வுக்கு தங்களை அருகதை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தாயை கண்காணித்து வந்த மகளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
மறைந்த தாய்க்கு அல்லாஹ் மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. என்னதான் வயதானாலும் என்னதான் சிரமங்கள் இருந்தாலும் பெற்ற தாயை இழக்கும்போது மனம் கசிந்துதான் விடுகிறது. அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் மனம் கோணாமல் சேவை செய்த அன்னாரின் மகளுக்கு நல்ல பொறுமையை கொடுத்து அருள்வானாக.
தம்பி உமர், மஹ்மூது, கிதுர் காக்கா, ஹாஜி மற்றும் குடும்பத்தினர் எல்லோருக்கும் எனது சலாம். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross