காயல்பட்டினம் புதுப்பள்ளி, அரூஸிய்யா பள்ளியின் முன்னாள் இமாம் - மகுதூம் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜட்னை செய்யித் முஹம்மத் ஆலிம் அவர்களின் மனைவி ஃபாத்திமா நாச்சி, இன்று 15.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85.
அன்னாரின் ஜனாஸா, இன்று 21.00 மணியளவில், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
A.S.அஷ்ரஃப் மூலமாக
S.M.மஹ்மூத் சுலைமான் (மகன்)
5. Re:...தந்தை தாய் துஆ செய்கிறார்கள் posted bymackie noohuthambi (colombo)[07 April 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 40028
நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லோரும் ஆசைப் படுகிறோம். அந்த நீண்ட ஆயுளுக்குள் ஒரு மகளின் கனிவான உபசரிப்பு அரவணைப்பு தேவைப் படுகிறது. அந்த வகையில் தனது வயதான தந்தையையும் தாயையும் பேணி பாதுக்காத்து வந்த பிள்ளைகள் பெற்றோரின் து ஆ வுக்கு தங்களை அருகதை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தாயை கண்காணித்து வந்த மகளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
மறைந்த தாய்க்கு அல்லாஹ் மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. என்னதான் வயதானாலும் என்னதான் சிரமங்கள் இருந்தாலும் பெற்ற தாயை இழக்கும்போது மனம் கசிந்துதான் விடுகிறது. அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் மனம் கோணாமல் சேவை செய்த அன்னாரின் மகளுக்கு நல்ல பொறுமையை கொடுத்து அருள்வானாக.
தம்பி உமர், மஹ்மூது, கிதுர் காக்கா, ஹாஜி மற்றும் குடும்பத்தினர் எல்லோருக்கும் எனது சலாம். .
انا لله وانا اليه راجعون .............اللهم اغفرله وارحمه
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
என்னன்பு வாப்பா அவர்களுடன் பிறந்த மூத்த சகோதரர் மர்ஹூம் அல்ஹாஜ் ஜட்னி எஸ்.எம்.செய்யது முஹம்மது ஆலிம் அவர்களது அருமை மனைவியும் எங்களது மரியாதைக்குமுரிய மறைந்திட்ட பெரியப்பா நாட்டி அல்ஹாஜ்ஜா கண்டி,பாத்திமா பீவி அவர்களின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து
பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கி நல்லருள்புரிவனாக ஆமீன்.
மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் எங்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் இப்பிரிவை தாங்கிடும்
மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் வல்லோன் அல்லாஹ் எங்களுக்கு தந்தருள்வானாக ஆமீன்.
எங்களுடன் இந்த துக்க தருணத்தில் நேரடியாகவும், இணையதளம் மற்றும் அலைபேசி மூலமாகவும் பங்கு கொண்டு தக்க ஆறுதலுடன் தகையோனிடம் பிரார்த்தனையும் செய்திட்ட அன்புள்ளம் கொண்ட உங்களில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம். ஜசாக்குமுல்லாஹ்ஹைரா ..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் ..
சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்.ஜித்தா..
அன்பின் அட்மின் அவர்களது மகன் பெயர் எஸ்.எம்.மஹ்மூத் சுலைமான். அஹ்மத் சுலைமான் அல்ல திருத்தி கொள்ளவும்.
8. Re:... posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam)[07 April 2015] IP: 59.*.*.* India | Comment Reference Number: 40033
அஸ்ஸலாமு அலைக்கும்!
]நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லோரும் ஆசைப் படுகிறோம். அந்த நீண்ட ஆயுளுக்குள் ஒரு மகளின் கனிவான உபசரிப்பு அரவணைப்பு தேவைப் படுகிறது. அந்த வகையில் தனது வயதான தந்தையையும் தாயையும் பேணி பாதுக்காத்து வந்த பிள்ளைகள் பெற்றோரின் து ஆ வுக்கு தங்களை அருகதை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தாயை கண்காணித்து வந்த மகளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
( இதில் அநேக செய்தி C &p நன்றி )
மறைந்த தாய்க்கு அல்லாஹ் மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. என்னதான் வயதானாலும் என்னதான் சிரமங்கள் இருந்தாலும் பெற்ற தாயை இழக்கும்போது மனம் கசிந்துதான் விடுகிறது. அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் மனம் கோணாமல் சேவை செய்த அன்னாரின் மகளுக்கு நல்ல பொறுமையை கொடுத்து அதற்கான நற்கூலியை பன்மடங்காக்கி கொடுத்தரள்வானாக.!ஆமீன்!
இன்னுமொரு. முக்கியமான செய்தி. என்னவென்றால் , 1984 ம் வருடம் எங்கள் அறூசுல் ஜன்னாஹ் மத்றச்சதுன் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் கிளை மத்ரசாவாக திகழ்ந்த பெண்கள் மதரசாவை இரண்டு ஆண்டுகள் சிறப்பாக நட்த்திதந்து தலைமை ரகீபா பொறுப்பை மிக சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார்கள் என்பது குறுப்பிடககூடியதாகும். இந்த மத்ரசா, தைக்கா தெருவில்ல் P .S .தைக்கா என்ற மகஃபதுர் ரஹ்மான் பெண்கள் தைக்காவில் நடந்ததாகும்.
மேலும் மவ்த்தா அவர்களின் மார்க்க சேவையில் மகத்தான இந்த பேரமலை வல்ல நாயனான அல்லாஹ் கபூல் செய்து மவ்த்தா அவர்களின் பிழைகளை மன்னித்து பிர்தவ்சுல்l அஃலா Venum மேலான suvana pathiyai thantharulvaanaka ena நிறுவனர்,நிர்வாகிகள் ரகீபாக்கள் ,உஸ்தாதுமார்கள், மாணவிகளனைவரும் மவ்த்தா avarkaLukkAaka vendik koLkirom
9. Re:...condolence posted bys.d.segu abdul cader (quede millath nagar)[08 April 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 40034
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
10. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[08 April 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40035
அஸ்ஸலாமு அலைக்கும்.
>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களை பொருத்து அவனின் மிக உன்னதமான '' சுவன பதியை '' கொடுத்து அருள்வானாகவும் ஆமீன்.
மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் அவர்களது குடும்பத்தினர் யாவர்களுக்கும் '' சபூர் '' எனும் பொறுமையை வல்ல இறைவன் '' கொடுத்தாருல்வானாகவும் ஆமீன் . வஸ்ஸலாம்
13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[08 April 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 40042
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் நல்லமல்களையேற்று பாவபிழைகளைப்பொறுத்து மண்ணறையை அமைதியுடன் விசாலமாக்கி கொடுப்பதோடு நாளைமறுமையில் இறைவன் தனது மேலான திருப்பொருத்தத்துடன்,காட்சியளித்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தில் அமர்த்துவானாக ஆமீன்.
நிறைவுவரை அம்மூதாட்டியாருக்கு மனம்கோணாது பணிவிடைசெய்துவிடைகொடுத்துவிட்டு பிரிவால்வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகியமொறுமையைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் விரைவில் அவ்விடத்திற்கு நிறைவானவரை நியமித்தருள்வானாக ஆமீன் என்றதுஆவுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
14. Re:... posted byMauroof (Dubai)[08 April 2015] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40043
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross