சுனாமி குடியிருப்புக்கு நீதிமன்ற வழக்கு (தடை) வாபஸ் ஆனால் நீதிமன்றத்தின் பார்வைக்கு இந்த திட்டம் செல்ல வாய்ப்புகள் குறைவு.. posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[09 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40057
அன்று எதிர்த்தவர்கள் இன்று ஏன் எதிர்க்க முன்வரவில்லை..! ஏன் இந்த பாரபட்சம்..! குறிப்பாக மீனவ மக்களின் கேள்வியாக இவை அமைகின்றன..!
நகரில் வாழும் அணைத்து சமுதாய சகோதரர்களையும் ஒரே பார்வையில் பார்க்கும் நல்லெண்ணம் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு வர வேண்டும்..!
இன்று - காயல்பட்டினம் நகராட்சியில் பயோ காஸ் திட்டம் அமைத்திட, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையில் அங்கம்வகிக்கும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் நகராட்சிக்கு வழங்கிய நிலம் CRZ வரைமுறைக்குள் வருகிறது என இத்திட்டத்திற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை எதிர்ப்புக் குரல் கொடுக்க / திட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆர்வம் காட்டாது / சுயநலம் காப்பது / மவுனம் சாதிப்பது ஏன்...?
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையே..! அப்பேரவையின் ஆதரவாளர்களே..! நமது கடலோர பகுதியில் காயல்பட்டினம் நகராட்சியால் கட்டப்படவிருக்கும் பயோ காஸ் திட்டபணிகள் (சர்வே எண் 278 - CRZ நிலம்) குறித்து உங்கள் நிலையை நகர்மகளுக்கு வெளிபடையாக வெளிபடுத்த முன் வர தயாரா..? தாங்களின் மவுனத்தை கலைத்து விட்டு சர்வே எண் 278 - CRZ நிலமென கூறி இத்திட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாரா..?
தனக்கு வந்தால் (CRZ) ரத்தம்..! அதே அடுத்தவனுக்கு வந்தால் CRZ தக்காளி சட்னியா..!
இறைவன் ஒருவனே நமது செயல் / எண்ணம் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross