செய்தி: ஆதார் அடையாள அட்டை பதிவுக்காக பொதுச்சேவை மையத்தில் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு! காவல்துறை மூலம் டோக்கன் வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[17 April 2015] IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40189
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த ஏற்பாடுகள் முறையானது தான் .......எங்களை போன்ற வெளிநாட்டு வாழ் மக்களுக்கு என்ன தான் ....வரை ,, முறை ,,என்று இது நாள் வரைக்கும் ...எந்த அதிகாரிகளாலும் சரியான பதில் ...தரப்பட்ட வில்லை ...
நானும் பல வருடங்களால் ,,பல முறை ,,பல அரசு அதிகாரிகளிடமும்.....நமது ஊர் பொது நல அமைப்பினர்கள் பலரிடமும் கூட முறையாகவே ,,,முறையிட்டேன்...எந்த ஒரு சரியான விளக்கமும் கிடைக்கவே இல்லை ....
எம் போன்ற வெளி நாட்டு வாழ் மக்களுக்கு நமது அரசு ...இந்த ஆதர கார்டு பெரும் விசையத்தில் தக்க நடவடிக்கை எடுத்தால் ...நல்லது .....
தயவு செய்து ..நம் ஊர் பொது நல அமைப்புக்களும் & நம் ஊர் நகர் மன்ற மரியாதைக்குரிய தலைவி அவர்களும் அல்லது நம் ஊர் இணைய தள....நிர்வனங்களும் கொஞ்சம் மனது வைத்து எங்களுக்கு உதவி செய்து ...நாங்கள் சபர் ஊர் வரும் போது ...ஆதர கார்டு பெருவர்த்துக்கான சாத்தியகுர்களை பெற்று தந்தாள் முக்கிய உதவியாகவே இருக்கும் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross