CRZ 1 குறித்து தெளிவு பெற நீதி மன்றத்தை தானே அணுகுவார்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[17 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40195
பொது நல அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் நீதிமன்றத்தை அணுகுவார்கள். CP
நகரின் பொதுநல அமைப்பு ஆதிக்க அமைப்பாக / சுயநல அமைப்பாக / ஒரு சிலரின் சுய ஆதாய அமைப்பாக அவ்வமைப்பு மாறும் போது / செயல்படும் போது CRZ 1 குறித்து தெளிவு பெற நீதி மன்றத்தை தானே அணுகுவார்கள்.. இதில் தவறு என்ன இருக்கு..!
இதற்கிடையில், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை தவறாக வழிநடத்தியவர்கள் யார்..? என்ற அடையாளம் அறியவும் / இனி இது போன்ற கேள்விகள் / குழப்பங்கள் எழாமலும் / நமக்குள் எழும் இருவேறு கருத்துக்களுக்கும் நீதி மன்றம் சரியான முடிவை / தெளிவை நமக்கு அளிக்கலாம் அல்லவா..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross