செய்தி: அரசாணைக்கு முரணாக இயங்குவதாக எச்சரிக்கப்பட்டும் குறைகளைக் களையாத காயல்பட்டினம் நர்சரி பள்ளி உள்ளிட்ட 6 மழலையர் பள்ளிகளை மூட அரசு உத்தரவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஊரை திருத்தும் முன் ஊட்டை திருத்திக் கொள்ளுமா தமிழக அரசு...? posted byAnbinalA (Jaipur)[21 April 2015] IP: 101.*.*.* India | Comment Reference Number: 40239
படிக்காதவர்கள் பெரும்
பணக்காரர்கள் ஆனார்கள்
பள்ளிக்கூடம் நடத்தியே...
பண்பில்லாதவகள் பெரும்
பணக்காரர்கள் ஆனார்கள்
டாஸ்மார்க் கடை நடத்தியே...
தனியார் பள்ளிகளில்
ஆங்காங்கே தான் குறை
தமிழக அரசு பள்ளிகளில்
அங்கங்கே அதிக குறை...
நிர்வாணமாக இருக்கும் ஊரில்
கோவணம் கட்டியவன்
கோமாளியாகவே தெரிவான்...
இப்படித் தான் இருக்கிறது தமிழக அரசின் போக்கு...தமிழகம் முழுவதும் சென்று பாருங்கள்.அரசு பள்ளிக்கூடங்கள் வெறும் கூடங்களாவும்,கூலங்களாகவும்,சுகாதாரமாகவும்.நேர்த்தியாகவும்,ஒழுக்கமாகவும்...ஆசிரியர்கள் இன்றியும் நடக்கிறது என்று...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross