Re:... posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[02 May 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 40330
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்
விளையும் பயிர் முளையில் தெரியும் என்பதற்கு இந்தமாணவியும் ஒருமுன்னுதாரணம் அனுபவரீதியாக அறிந்த உண்மை நான் விடுமறை காலங்களில் இவர்களின் இல்லத்திற்கு சென்று உரையாடிவிட்டு வருவதுண்டு அப்படியொருமுறை சென்றிருதபோது இம்மாணவி ஆமினா ஜைதும் தனது பெற்றோர் சகோதரிகளுடன் விடுமுறையில் வந்திருந்தார்கள் அப்பொழுது நானும் விடுமுறையில் ஊர்வந்தபோது இவர்களைக்காணச்சென்றேன்
அப்போது இதே ஆமினா ஜைத் செல்லப்பிராணி பற்றி ஒரு ஆங்கிலக்கவி அழகியவர்ணனையோடு பொருள்கூடிய நயமுடன் எளியநடையில் புனைந்துசொன்ன்னார் மாஷா அல்லாஹ் அவ்வளவு இளம்வயதில் சிறுமியாக இருந்தபோது எப்படியொரு ஆற்றல் மாஷாஅல்லாஹ் இறைவன் மிகப்பெரியவன் அந்தப்பொழுதே வாழ்த்துக்களைத்தெரிவித்து துஆச்செய்தேன் இன்ஷா அல்லாஹ் உனது எதிர்காலத்தில் அரியபெரிய சாதனைகள் செய்வாயென்று அல்ஹம்துல்லில்லாஹ் அதை இப்பொழுது நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கிறார், இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறையப்பெற்று ஈடுபாடுடன் முயற்சித்து சாதனைப்படிகளை உயர்த்த வாழ்த்திப்பிரார்த்திக்கிறேன் ஆமீன் .
இவரைப்போலவே இறைவருடைய சகோதரிகளும் ஆர்வமும் எதையும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற அறிவுத்தாகமுள்ளவர்கள் தமது பெற்றோர்களைப்போல் பொறுமையும் தன்னடக்கமும் உள்ளவர்கள் இன்னும் பெற்றோர்களும் பெற்றோரின் சகோதரிகளும் பெற்றோரின்தாயார் அவர்களும் தையல்,கைவினைப்பொருள்கள் மற்றும் உணவுப்பண்டங்கள் போன்ற தொழில்செய்வதிலும் ஈடுபாடுஉள்ளவர்கள் உழைப்பாற்றல்மிக்கவர்கள் மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்.
உங்கள் வாழ்வில் எல்லா நலவளங்க்களும் பெற்று நீடிய ஆயுள் நிம்மதியுடன் வாழா இறையைவேண்டிப்பிரார்த்திக்கிறேன்.
எழுதுகோலால் எழுந்த நீ
எழுது கோலால் உலகைஉந்து
உன் மை சொல்லட்டும் உண்மையை.
A PEN CAPABLE TO CHANGE THE TIME PIN.
ஒரு எழுதுகோலால் காலச்சக்கரத்தின் முள்ளை மாற்றியைக்கமுடியும்.
“Pen-bereavement is a serious matter.”
― Anne Fadiman, Ex Libris: Confessions of a Common Reader
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross