Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:43:29 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15849
#KOTW15849
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 1, 2015
படைப்பெழுத்தாற்றல் போட்டியில் இலங்கை வாழ் காயல் மாணவி தேசிய அளவில் இரண்டாமிடம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3162 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இலங்கையில் நடைபெற்ற தேசிய அளவிலான படைப்பெழுத்தாற்றல் போட்டியில் (Creative Writing) போட்டியில், இலங்கை வாழ் காயல்பட்டினம் மாணவி ஆமினா ஜைத் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-

இலங்கையிலுள்ள Institute of Western Music and Speech (IWMS) நிறுவனத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள BMICH நிறுவன வளாகத்தில், 28.03.2015 அன்று நடைபெற்றது.

படைப்பெழுத்தாற்றல் (Creative Writing) போட்டியில், இலங்கை கண்டி மாகாணத்திலுள்ள கெலியோய என்ற பகுதியில் வசிக்கும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.எம்.ஜைத் - கே.ருஸ்னா தம்பதியின் மகள் ஆமினா ஜைத், இலங்கை தேசிய அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இதற்காக, அவருக்கு பரிசுக் கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழை, கண்டி பெரதெனிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியை முனைவர் துஷ்யாந்தி மென்டிஸ் வழங்கினார்.



தகவல் & படங்கள்:
A.C.மூஸா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மூன்று முத்துக்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40302

ஆமினா ஜைத் மட்டுமல்ல அவரது சகோதரிகள் பசீஹா, மின்ஹா மற்றிரு சகோதரிகளும் வெவ்வேறு ஆற்றலுக்காக பரிசுகளை தட்டி சென்றார்கள்.

நான் கொழும்பில் இவர்களை நேரில் சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படி மூன்று முத்துக்களை பெற்றுள்ள இவர்கள் தாயாரை சந்தித்து "'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளை சான்றோர் எனக் கேட்ட தாய்"" என்ற குறளையும் ஞாபகப் படுத்தினேன். அமீரகத்தில் வாழும் அவர்கள் தந்தையுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.

சிலர் சொல்வதுபோல், வாழ்த்துவதற்கு வயதும் தேவை இல்லை வணங்கவும் தேவை இல்லை.நல்ல இதயம் - நல்லவைகளை பாராட்டும் உயர்ந்த உள்ளம் இவை இருந்தாலே போதும்.

வெளி நாட்டில் இருந்தாலும் படித்தாலும் மண் வாசனை மறவாமல் மார்க்க பக்தி ஒழுக்கம் குறையாமல் வாழும் இயல்பை இந்த குடும்பம் தக்க வைத்துக் கொண்டுள்ளது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கெலி ஓயாவில் மலைக்குமேல் இருக்கும் இவர்கள் வீடு மனதுக்கு இதம் அளிக்கிறது. பச்சை பசேலென்று இயற்கையின் சூழலில் வாழ்கிறார்கள். இந்த குடும்பத்தினர் எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நலமும் வளமும் பெற்று பல கல்விகள் பெற்று நீடூழி வாழ அருள் புரிவானாக. ஆமீன்.

DHO YAA THEEN BACHE HO THEYHE GAR MAY ACHE......என்று ஹிந்தியில் ஒரு பழமொழி சொல்வார்கள். இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருந்தால் அந்த வீடு வாழ்வதற்கு நிம்மதியான சந்தோஷமான வீடாக அமையும் என்பது அதன் கருத்து என்று என் நண்பர் சொன்னார்.

இந்த வீடும் அப்படித்தான்....வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [02 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40323

சகோதரிக்கு வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...KANDY
posted by HYLEE (COLOMBO) [02 May 2015]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 40325

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [02 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40330

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்

விளையும் பயிர் முளையில் தெரியும் என்பதற்கு இந்தமாணவியும் ஒருமுன்னுதாரணம் அனுபவரீதியாக அறிந்த உண்மை நான் விடுமறை காலங்களில் இவர்களின் இல்லத்திற்கு சென்று உரையாடிவிட்டு வருவதுண்டு அப்படியொருமுறை சென்றிருதபோது இம்மாணவி ஆமினா ஜைதும் தனது பெற்றோர் சகோதரிகளுடன் விடுமுறையில் வந்திருந்தார்கள் அப்பொழுது நானும் விடுமுறையில் ஊர்வந்தபோது இவர்களைக்காணச்சென்றேன்

அப்போது இதே ஆமினா ஜைத் செல்லப்பிராணி பற்றி ஒரு ஆங்கிலக்கவி அழகியவர்ணனையோடு பொருள்கூடிய நயமுடன் எளியநடையில் புனைந்துசொன்ன்னார் மாஷா அல்லாஹ் அவ்வளவு இளம்வயதில் சிறுமியாக இருந்தபோது எப்படியொரு ஆற்றல் மாஷாஅல்லாஹ் இறைவன் மிகப்பெரியவன் அந்தப்பொழுதே வாழ்த்துக்களைத்தெரிவித்து துஆச்செய்தேன் இன்ஷா அல்லாஹ் உனது எதிர்காலத்தில் அரியபெரிய சாதனைகள் செய்வாயென்று அல்ஹம்துல்லில்லாஹ் அதை இப்பொழுது நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கிறார், இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறையப்பெற்று ஈடுபாடுடன் முயற்சித்து சாதனைப்படிகளை உயர்த்த வாழ்த்திப்பிரார்த்திக்கிறேன் ஆமீன் .

இவரைப்போலவே இறைவருடைய சகோதரிகளும் ஆர்வமும் எதையும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற அறிவுத்தாகமுள்ளவர்கள் தமது பெற்றோர்களைப்போல் பொறுமையும் தன்னடக்கமும் உள்ளவர்கள் இன்னும் பெற்றோர்களும் பெற்றோரின் சகோதரிகளும் பெற்றோரின்தாயார் அவர்களும் தையல்,கைவினைப்பொருள்கள் மற்றும் உணவுப்பண்டங்கள் போன்ற தொழில்செய்வதிலும் ஈடுபாடுஉள்ளவர்கள் உழைப்பாற்றல்மிக்கவர்கள் மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்.

உங்கள் வாழ்வில் எல்லா நலவளங்க்களும் பெற்று நீடிய ஆயுள் நிம்மதியுடன் வாழா இறையைவேண்டிப்பிரார்த்திக்கிறேன்.

எழுதுகோலால் எழுந்த நீ
எழுது கோலால் உலகைஉந்து

உன் மை சொல்லட்டும் உண்மையை.

A PEN CAPABLE TO CHANGE THE TIME PIN.
ஒரு எழுதுகோலால் காலச்சக்கரத்தின் முள்ளை
மாற்றியைக்கமுடியும்.

“Pen-bereavement is a serious matter.”
― Anne Fadiman, Ex Libris: Confessions of a Common Reader

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் ( அல்கோபார்) [02 May 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40340

வெரி குட். வெரி நைஸ்.

மிக்க சந்தோசம் தர தக்க நிகழ்வு. பாராட்டுக்கள் பல.

வாழ்வில் பல பாராட்டுக்களும், சந்தோசங்களும் வரவும், இரு உலகிற்கும் வெற்றிகள் தரக்கூடிய நிகழ்வுகள் பல நிகழவும் வாழ்த்துகிறேன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...வாழ்த்துகிறேன்.
posted by Fauz (AL AIN-UAE) [04 May 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40380

என் மகளை (தம்பியின் மகள் என் மகள் தானே )மற்றவர்கள் பாராட்டும் போது என் இதயம் மகிழ்ச்சியில் பொங்கி கண்கள் குளமாகிறது.மேலும் மேலும் பல வெற்றிகளை பெற்று பல்லாண்டு நலமுடன் வால வாழ்த்துகிறேன்.

அன்புடன் பவுஸ் பெரியப்பா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [04 May 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40383

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை செல்வத்துக்கு நம் யாவர்களின் நல் வாழ்த்துக்கள் ... & எம் மனம் உகந்த துவாவும் ....

அருமை செல்வம் மேலும் பல சிறப்பு பரிசுகள் பெற்று ...நீடித்த ஆயுளுடன் ,,சந்தோசமாகவே வாழ்ந்து வர வல்ல நாயன் அருள் புரிவானாகவும் ஆமீன்......

>>>> தொடரட்டும் உன் சாதனைக்கான எழுட்சி ,,சிறப்புடன் ......வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:... Congradulations Super Stars....
posted by Muhammad Sulaiman (Chennai) [05 May 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 40394

Masha Allah. I express my heartiest Congradulations to the toppers. May allah bless you and give u all a bright future. Aameen.

With Best Regards & Salam,
Sulaiman
Senior Software Testing Engineer,
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved